Birthday Wishes : ‘உன்னையெல்லாம் வாழ்த்தணுமா' ரீதியிலான கலாய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நண்பர்களுக்காக இதோ!
- Birthday Wishes : ‘உன்னையெல்லாம் வாழ்த்தணுமா' ரீதியிலான கலாய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நண்பர்களுக்காக இதோ!
- Birthday Wishes : ‘உன்னையெல்லாம் வாழ்த்தணுமா' ரீதியிலான கலாய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நண்பர்களுக்காக இதோ!
(1 / 9)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களின் பிறந்த நாள் முகநூல் வாழ்த்துக்களால் நிரம்பி வழியட்டும். உங்களுக்கு நெருக்கமில்லாதவர்கள் கூட வாழ்த்துக்களால் நிரப்பட்டும் உங்களின் இனிய நாளை.நேற்றைவிட இன்று உங்களுக்கு வயதாகிவிட்டது. ஆனால், நாளையைவிட இளமையானவர், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
(2 / 9)
கடந்த காலத்தை மறந்துவிடுங்கள். நீங்கள் அதை மாற்ற முடியாது. எதிர்காலத்தையும் மறந்து விடுங்கள், நீங்கள் அதை கணிக்க முடியாது. நிகழ்காலத்தையும் மறந்துவிடுங்கள். அதுவும் இல்லை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.உங்களுக்கு ஒரு வயது அதிகரித்துவிட்டது. உங்கள் பிறந்த நாளுக்கு சியர்ஸ்.
(3 / 9)
முகநூல் நியாபகப்படுத்தாமலே நினைவில் வைத்திருக்கக் கூடிய பிறந்த நாள்களுள் ஒன்று உங்களுடைய பிறந்த நாள், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு அத்தனை வயது ஒன்றும் ஆகிவிடவில்லை, ஆனாலும் நீங்கள் அத்தனை இளமையானவரும் இல்லை.புத்திசாலியான, அழகான, காமெடியான நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
(4 / 9)
ஒரு வயது அதிகரிக்கிறது என்று கவலைகொள்ளவேண்டாம். ஆனால் இந்த உலகில் எத்தனை ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம் என்பதை எண்ணிப்பாருங்கள்.
(5 / 9)
வயோதிக காலத்தில் மூன்று விஷயங்கள் நடக்கும். நினைவிழப்பு, மற்ற இரண்டும் எனக்கு தெரியாது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரேநீங்கள் இன்றும் இளைஞர்கதான், எதன் அடிப்படையில் உங்களின் முதிர்ச்சி அடிப்படையில், இனிய வாழ்த்துக்கள்.
(6 / 9)
உங்கள் பிறந்த நாளில் இந்த உலகிலேயே அழகான பிறந்த நாள் பரிசொன்றை உங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணினேன். ஆனால், இந்த உலகிலே மிகவும் அழகான ஒன்று நீங்கள்தான்.எப்போதும் இளமையான ஒருவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மீண்டும் இது பிறந்த நாள் காலம். உங்களுக்கு ஒரு வயது அதிகமாகிவிட்டது. எனவே இந்த நாளை கொண்டாட அனைத்தும் செய்யலாம். இந்த நாளை இனிமையாக்கலாம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
(7 / 9)
உன்னை முதலில் வாழ்த்துவது நானாகத்தான் இருக்கவேண்டும். அப்போதுதான் உன்மை முதலில வாழ்த்தியவர் என்ற பெருமையை அடைகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
(8 / 9)
இப்போது இன்னும் அனுபவசாலியாகிவிட்டீர்கள் என்பதற்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு நீங்கள் என்ன கற்றீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு அனுபவமும் உங்களுக்கு இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை கற்றுக்கொடுத்தது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மற்ற கேலரிக்கள்