Birthday Wishes : வாழ்வில் சிறந்த நபருக்கான பிறந்த நாள் வாழ்த்துக்கள்! முக்கியமானவருக்கான பிரத்யேகமானவை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Birthday Wishes : வாழ்வில் சிறந்த நபருக்கான பிறந்த நாள் வாழ்த்துக்கள்! முக்கியமானவருக்கான பிரத்யேகமானவை!

Birthday Wishes : வாழ்வில் சிறந்த நபருக்கான பிறந்த நாள் வாழ்த்துக்கள்! முக்கியமானவருக்கான பிரத்யேகமானவை!

Updated Aug 18, 2024 01:22 PM IST Priyadarshini R
Updated Aug 18, 2024 01:22 PM IST

  • Birthday Wishes : வாழ்வில் சிறந்த நபருக்கான பிறந்த நாள் வாழ்த்துக்கள்! முக்கியமானவருக்கான பிரத்யேகமானவை!

உனது பிறந்த நாளும் உன்னைப்போலத்தான் மிகவும் நன்றாக இருந்தது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

(1 / 10)

உன்னைப்போல் ஒரு அழகான பிறந்த நாளுக்கான சிறப்பான வாழ்த்துக்களை கூறுகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

(2 / 10)

அனைவருக்குமே பிறந்த நாள் வருகிறது. நீ உன்னுடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுகிறாய், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

(3 / 10)

நீ பிறந்தாய் இந்த உலகம் ஒரு சிறப்பான இடமாக மாறிவிட்டது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

(4 / 10)

உனக்கு வயதாகவில்லை; நீ சிறந்த நபராக வேறுபட்டு நிற்கிறாய், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

(5 / 10)

உன்னைப்போன்ற ஒரு சிறந்த நண்பன் கிடைப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! உனது இந்த சிறப்பான நாள் மகிழ்ச்சியும், அன்பும் நிறைந்ததாக இருக்கட்டும்.

(6 / 10)

இன்று உன்னுடைய நாள். நீ இந்த உலகின் அரசனைப்போல் வாழ். மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது குறித்து கவலைகொள்ளாதே, இந்த நாள் உனக்கானது, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

(7 / 10)

உனது பிறந்த நாளில் எனது சிறப்பான வாழ்த்துக்களை கூறுகிறேன். அதிக மகிழ்ச்சி நிறைந்த நாளை கொண்டாடு, நாளை அது குறைவான சோர்வைத்தரட்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

(8 / 10)

நல்ல ஒயினைப்போலத்தான் வயது ஏற வேண்டும். வயது அதிகரிக்க அதிகரிக்க மதிப்பும் அதிகரிக்க வேண்டும். அதேபோல் உனக்கும் வயது ஏறட்டும். அழகிய திருமகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

(9 / 10)

நான் உனக்கு முரணான பிறந்த நாள் வாழ்த்தை தான் அனுப்ப முடியும். ஏனெனில், நீ மிகவும் இனிமையானவன், அதே நேரத்தில் பாசக்காரன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!எனது வாழ்வில் மிகவும் சிறந்த மற்றும் முக்கியமான ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னில் சிறந்த ஒன்றை நீ எப்போதும் கொண்டு வந்துள்ளாய். நீ எப்படி செய்தாய் என்று தெரியவில்லை. ஆனால் அதற்காக நான் உன்னை நேசிக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!நீ மற்றவர்களுக்காக நிறைய செய்கிறாய். உனக்கு முக்கியமான நாளில் நீ உனக்காகவும் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும். மற்றவர்களைப்போல் இது உனக்கு தேவையானது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

(10 / 10)

நான் உனக்கு முரணான பிறந்த நாள் வாழ்த்தை தான் அனுப்ப முடியும். ஏனெனில், நீ மிகவும் இனிமையானவன், அதே நேரத்தில் பாசக்காரன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

எனது வாழ்வில் மிகவும் சிறந்த மற்றும் முக்கியமான ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னில் சிறந்த ஒன்றை நீ எப்போதும் கொண்டு வந்துள்ளாய். நீ எப்படி செய்தாய் என்று தெரியவில்லை. ஆனால் அதற்காக நான் உன்னை நேசிக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நீ மற்றவர்களுக்காக நிறைய செய்கிறாய். உனக்கு முக்கியமான நாளில் நீ உனக்காகவும் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும். மற்றவர்களைப்போல் இது உனக்கு தேவையானது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

மற்ற கேலரிக்கள்