தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Bigg Boss 7 Tamil Finalist Salary Details

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் பைனலிஸ்ட் வாங்கிய ஒரு நாள் சம்பளம் என்ன?

Jan 15, 2024 08:41 AM IST Aarthi Balaji
Jan 15, 2024 08:41 AM , IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசியாக இருந்த ஐந்து போட்டியாளர் வாங்கிய சம்பளம் தொடர்பாக பார்க்கலாம்.

(1 / 6)

அர்ச்சனாவுக்கு சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 77 நாட்கள் அவருக்கு 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகையுடன் 50 லட்சம் ரூபாய், 15 லட்சம் மதிப்புள்ள பிளாட், Grand Vitara கார் ஆகியவை அவருக்கு பரிசாக கிடைத்து உள்ளது. மொத்தமாக பார்த்தால் அவர் சுமார் 80 லட்சம் மதிப்பில் பரிசை அள்ளி உள்ளார்.

(2 / 6)

மணி சந்திராவின் ஒருநாள் சம்பளம் ரூ.15,000. 106 நாட்கள் இருந்த மணி சந்திராவுக்கு ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும்.

(3 / 6)

மாயாவிற்கு ஒரு நாளுக்கு 18,000 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. 18,000 ரூபாய் என்றால் 106 நாட்களுக்கு மாயாவுக்கு 19 லட்சம் சம்பளமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(4 / 6)

தினேஷ் ஒரு வாரத்திற்கு ரூ. 2.25 லட்சம் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது, அவரது மொத்த சம்பளம் ரூ. 24.75 கோடி என கூறப்படுகிறது.

(5 / 6)

விஷ்ணுவிற்கு ஒரு நாளைக்கு 18,000 ரூபாய் என்றால் 106 நாட்களுக்கு 19 லட்சம் சம்பளமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்