Astrology: ‘பணம் கொட்டும்! வெற்றி கிட்டும்!’ மகரம், கும்பம் ராசிகளுக்கு சனி பகவானால் ஏற்படும் நன்மைகள்!
- ”ஒரு நாளும் சனி பகவான் மகர ராசி,கும்ப ராசி அன்பர்களை கை விட்டதே இல்லை”
- ”ஒரு நாளும் சனி பகவான் மகர ராசி,கும்ப ராசி அன்பர்களை கை விட்டதே இல்லை”
(1 / 7)
ஜாதகத்தில் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் கிள்ளி கொடுப்பவர் அல்ல; அள்ளி கொடுப்பவர் ஏனென்றால் கர்ணனை போல சனி பகவானும் சூரியனின் மகன்.
(3 / 7)
மகரம் என்பது கடல் வீடு என அழைக்கப்படுகிறது. கடலின் அலைகள் எப்படி அடுத்தடுத்து வந்துகொண்டு இருக்கின்றனவோ, அது போலவே இவர்கள் மனதிலும் புதுப்புது எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.
(4 / 7)
இவர்களுக்கு சனி பகவானும் தனாதிபதியாக வருவதால் நாணயம் தவறாதவர்களாக இருப்பார்கள். பணவரவுகள் தாமதமாக இருந்தாலும் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவார்கள்.
(5 / 7)
அதேபோல் கும்ப ராசிக்காரர்கள் உழைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.
(6 / 7)
இருக்கும் இடத்திலேயே நிலையான தொழிலை அமைத்துக் கொள்ளும் அளவுக்கு திறமை கொண்ட கும்பராசிக்காரர்கள் மிக பெரிய தைரியசாலிகள். இவர்கள் அன்பான, சாந்தமான, தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மற்ற கேலரிக்கள்