Benefits of Butter Milk : உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவேண்டுமா? அப்போ தினமும் இதை மட்டும் செய்தால் போதும்!
- Benefits of Butter Milk : உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவேண்டுமா? அப்போ தினமும் இதை மட்டும் செய்தால் போதும்!
- Benefits of Butter Milk : உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவேண்டுமா? அப்போ தினமும் இதை மட்டும் செய்தால் போதும்!
(1 / 6)
தினமும் ஒரு டம்ளர் மோர் பருகுவதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னவென்று விளக்கமாக தெரிந்துகொண்டால் நீங்கள் பயன்படுத்தி பலன்பெறலாம்.
(2 / 6)
மோரில் இயற்றை குளுமையூட்டிகள் உள்ளது. மேலும் இயற்கை செரிமான உட்பொருட்கள் உள்ளது. இதில் உள்ள ப்ரோபயோடிக்குகள், உங்கள் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இது உங்களுக்கு உணவை உடைத்து அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்ச உதவுகிறது. இது செரிமானமின்மையைத் தடுக்கிறது.
(3 / 6)
மோரில் கால்சியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள கால்சியம் உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளை பலமாக்குகிறது.
(4 / 6)
மற்ற பால் பொருட்களைப்போல், இதில் கலோரிகள் அதிகம் கிடையாது. மிகக் குறைவான கலோரிகளே இருப்பதால், இது நீங்கள் எடையை குறைக்க விரும்பினாலும் உங்களுக்கு எடையை பராமரிக்க உதவும்.
(5 / 6)
மோர் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் இயற்கை பானமாக உள்ளது. இது உங்கள் உடலில் இருந்து கழிவுகளை அடித்து வெளியேற்றுகிறது.
மற்ற கேலரிக்கள்