Rohini Nakshatram: ‘கிருஷ்ணர் பிறந்த நட்சத்திரம்!’ ரோகிணி நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!
- Rohini Nakshatram: ரோகிணி நட்சத்திரத்தில்தான் சந்திர பகவான் உச்சம் அடைகிறார். ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதியாக பிரம்மா உள்ளார்.
- Rohini Nakshatram: ரோகிணி நட்சத்திரத்தில்தான் சந்திர பகவான் உச்சம் அடைகிறார். ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதியாக பிரம்மா உள்ளார்.
(3 / 7)
நினைத்தை முடிக்க கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இவர்கள் விளங்குகின்றனர். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் உல்லாச பிரியர்களாக இருப்பார்கள்.
(4 / 7)
கிருஷ்ண பரமாத்மா பிறந்த நட்சத்திரமாக ரோகிணி நட்சத்திரம் விளங்குகிறது. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. ஆனால் அதில் உண்மை என்னவெனில் தாய் மாமன் மோசமான தீய செயல்களை செய்பவராக இருந்தால் இது நடக்கும் என்றும், தாய்மாமன் நல்லவராக இருந்தால் கண்டிப்பாக இது நடக்காது என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.(Pixabay)
(5 / 7)
புத்திசாலித்தனத்துடன் செயல்படும் தன்மை கொண்ட இவர்கள் நேரத்திற்கு தகுந்தார்போல் முடிவுகளை எடுப்பதில் வல்லவர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுபிட்சம், மகிழ்ச்சி பெற்று வாழ்வார்கள். இவர்களுக்கு பால் உள்ளிட்ட வெண்மையான உணவுப்பொருட்கள் மீது அதிக விருப்பம் இருக்கும்.
(6 / 7)
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவதூத பெருமாள் கோயிலில் வழிபாடு செய்ய நன்மைகள் கிடைக்கும். மேலும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள திருமால் மற்றும் சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்வது அனுகூலங்களை பெற்றுத்தரும்.
மற்ற கேலரிக்கள்