தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ashwini Nakshatram: எதிலும் குதிரை போல் செயல்படுவார்கள்! அஸ்வினி நட்சத்திரத்தின் பொது பலன்கள்!

Ashwini Nakshatram: எதிலும் குதிரை போல் செயல்படுவார்கள்! அஸ்வினி நட்சத்திரத்தின் பொது பலன்கள்!

May 27, 2024 03:29 PM IST Kathiravan V
May 27, 2024 03:29 PM , IST

  • Ashwini Nakshatram: தேவ கணத்தை சேர்ந்த அஸ்வினி நட்சத்திரம் ஆண் நட்சத்திரமாக வகைப்படுத்த படுகிறது. இந்த நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு ஆண் குதிரை ஆகும். இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் எட்டி மரம் ஆகும். இந்த நட்சத்திரத்திற்கு உரிய பறவை ராஜாளி பறவையாகவும் உள்ளது.

கேது பகவானின் நட்சத்திரங்களில் ஒன்றாக அஸ்வினி நட்சத்திரம் உள்ளது. 

(1 / 7)

கேது பகவானின் நட்சத்திரங்களில் ஒன்றாக அஸ்வினி நட்சத்திரம் உள்ளது. 

கேது பகவானின் ஞானமும், செவ்வாய் பகவானின் கோபமும் இணைய பெற்றவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

(2 / 7)

செவ்வாய் பகவானின் வீடான மேஷம் ராசியில் அமைந்து உள்ளது.

(3 / 7)

செவ்வாய் பகவானின் வீடான மேஷம் ராசியில் அமைந்து உள்ளது.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரிய சாலிகளாகவும், நேர்மை ஆனவர்களாகவும் விளங்குவார்கள். இவர்களுக்கு தர்ம சிந்தனை அதிகமாக இருக்கும். 

(4 / 7)

தேவ கணத்தை சேர்ந்த அஸ்வினி நட்சத்திரம் ஆண் நட்சத்திரமாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு ஆண் குதிரை ஆகும். இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் எட்டி மரம் ஆகும். இந்த நட்சத்திரத்திற்கு உரிய பறவை ராஜாளி பறவையாகவும் உள்ளது. 

(5 / 7)

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக கேது தசை வருகிறது. அடுத்த தசையாக சுக்கிர தசை வருகிறது. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை, சந்திர தசை, ராகு தசை, சனி தசை, புதன் தசை ஆகியவை நற்பலன்களை வழங்குவதாக உள்ளது.

(6 / 7)

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருத்துறைப்பூண்டியில் உள்ள மருந்தீஸ்வர் கோயிலில் வழிபாடு செய்வது நன்மைகளை தரும். மேலும், அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்து வர அனுகூலங்கள் ஏற்படும்.

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்