மேக்கப்பை வேற லெவலுக்கு மாற்றும் இந்த பியூட்டி சாதனங்கள் உங்களிடம் இருக்கா?-beauty equipments that will revolutionize your routine - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மேக்கப்பை வேற லெவலுக்கு மாற்றும் இந்த பியூட்டி சாதனங்கள் உங்களிடம் இருக்கா?

மேக்கப்பை வேற லெவலுக்கு மாற்றும் இந்த பியூட்டி சாதனங்கள் உங்களிடம் இருக்கா?

Mar 08, 2023 04:54 PM IST I Jayachandran
Mar 08, 2023 04:54 PM , IST

  • உங்கள் தோலின் தோற்றத்தை மேம்படுத்தவும், முகத்தின் அடர்த்தியான கோடுகளையும், சுருக்கங்களைக் குறைக்கவும் நினைத்தாலோ அல்லது சரியான மேக்கப் செயல்முறையை செய்யவோ நீங்கள் விரும்பியிருக்கலாம். நீங்கள் நினைத்ததைச் செய்வதற்கு சில கருவிகள் உள்ளன.

இப்போது லேட்டஸ்ட்டாக பல நவீனமான பியூட்டி சாதனங்கள் மார்க்கெட்டில் பிரபலமடைந்து வருகின்றன, ஏனென்றால் மக்கள் தங்கள் மேக்கப் நடைமுறைகளை மேம்படுத்தவும் சிறப்பான பலன்களையும் அடைய வழிகளைத் தேடுகின்றனர். முகத்தை சுத்தப்படுத்தும் பிரஷ்கள் முதல் எல்இடி ஒளி சிகிச்சை ஃபேஸ்மாஸ்க் வரை, மேக்கப் நடைமுறையைப் புரட்டிப் போடும் பல்வேறு வகையான அழகு சாதனங்கள் வந்து விட்டன. இந்தக் கட்டுரையில், சொல்லப்படும் 10 சிறந்த அழகுக் கருவிகளையும் அவை உங்கள் அழகை எப்படியெல்லாம் ஜொலிக்க வைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

(1 / 9)

ஃபேஷியல் க்ளென்சிங் பிரஷ் - முகத்தைச் சுத்தப்படுத்தும் பிரஷ் உங்கள் தோலை ஆழமாகச் சுத்தப்படுத்துகிறது, உங்கள் கைகளால் கழுவிய பின்னரும் மிஞ்சியிருக்கும் அழுக்கு, எண்ணெய்ப் பிசுக்கு, மேக்கப் மிச்சங்களை சுத்தமாக நீக்குகிறது.

(2 / 9)

ஜேட் ரோலர் - ஜேட் ரோலர் என்பது மென்மையான ஜேட் கல்லால் செய்யப்பட்ட ஒரு சிறிய கையால் இயக்கக் கூடிய கருவியாகும். இது முகத்தை மசாஜ் செய்யவும், உப்பியிருக்கும் முக வீக்கத்தை குறைக்கவும் பயன்படுகிறது. 

(3 / 9)

எல்இடி லைட் தெரபி மாஸ்க் - எல்இடி லைட் தெரபி மாஸ்க் முகப்பரு, நெற்றி கன்னத்தில் இருக்கும் அடர்த்தியான கோடுகள், சுருக்கங்களை குறைக்க உதவும். 

(4 / 9)

முடி அகற்றும் லேசர் - உடலின் பல்வேறு பகுதிகளில் முடி வளர்ச்சியை நிரந்தரமாக நீக்க முடி அகற்றும் லேசர் பயன்படுத்தப்படுகிறது.். 

(5 / 9)

ஐ லாஷ் கர்லர் - இந்தக் கருவியின் வளைந்த ரப்பர் பேடில் உங்கள் செயற்கை இமைகளை வைத்து இமைகளில் மெதுவாக அழுத்துவதன் மூலம் கச்சிதமாகப் பொருத்துகிறது. 

(6 / 9)

குவா ஷா - குவா ஷா கருவி என்பது முகம் மற்றும் உடலை மசாஜ் செய்யப் பயன்படும் ஒரு தட்டையான, மென்மையான கல். இது முக வீக்கத்தைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், 

(7 / 9)

ஃபுட் ஸ்பா -கால் ஸ்பா சோர்வுற்ற கால்களுக்கு அழுத்தம், அதிர்வுகள் மூலம் ரிலாக்ஸ் செய்கிறது. அதேபோல்  கால்களில் உள்ள அழுக்கு இறந்த செல்களையும் நீக்குகிறது. இந்த கால் ஸ்பா மசாஸ் ரோலர்கள் இப்போது வெப்ப சிகிச்சையுடனும் வருகின்றன. 

(8 / 9)

ஹேர் ஸ்ட்ரைட்டனிங் பிரஷ் - ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் பிரஷ், ஹேர் பிரஷ் மற்றும் ஸ்ட்ரெய்ட்னரின் பலன்களை ஒருங்கிணைக்கிறது. இந்த பிரஷ் வாங்கும்போது கொஞ்சம் காஸ்ட்லியாகவே வாங்குங்கள். மலிவான பிரஷ்களில் கூந்தல் சிக்கி சேதமடைந்துவிடும்.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்