தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Disha Patani Summer Wear : ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திஷா பதானி.. கோடைகால உடையில் ஜொலிக்கிறார்!

Disha Patani Summer Wear : ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திஷா பதானி.. கோடைகால உடையில் ஜொலிக்கிறார்!

Apr 24, 2024 12:02 PM IST Divya Sekar
Apr 24, 2024 12:02 PM , IST

  • Disha Patani Summer Wear : நடிகை திஷா பதானி கோடைகால உடையில் பிரமிக்க வைத்தார். விமான நிலையத்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தனது கவர்ச்சியான போஸ்கள் மற்றும் ஆடைகளை வெளிப்படுத்தும் ஹாட் நடிகை திஷா பதானி, சமீபத்தில் விமான நிலையத்தில் கோடைகால உடையில் இருந்த புகைப்படம்ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

(1 / 5)

திஷா பதானி தனது காரில் இருந்து இறங்கி விமான நிலையத்திற்குச் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

(2 / 5)

பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை தீஷா பதானி. இவர் பேகி கிரீன் டெனிம் ஜீன்ஸ், ஒயிட் டியூப் டாப்பில் திஷா பிரமிக்க வைத்தார்.

(3 / 5)

நடிப்பை தாண்டி மாடலிங்கிலும் கலக்கி வருகிறார்.எம்.எஸ்.தோனி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தீஷா, தற்போது தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

(4 / 5)

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார் திஷா.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்