Beauty Care: கருவளையங்கள், சுருக்கங்கள் போக்கும் இயற்கை மருந்து..சரும அழகை பேனி பராமரிக்கும் ரோஸ் வாட்டர் நன்மைகள்-beauty care rose water benefits why must use rose water for skin daily use of rose water for skincare - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Beauty Care: கருவளையங்கள், சுருக்கங்கள் போக்கும் இயற்கை மருந்து..சரும அழகை பேனி பராமரிக்கும் ரோஸ் வாட்டர் நன்மைகள்

Beauty Care: கருவளையங்கள், சுருக்கங்கள் போக்கும் இயற்கை மருந்து..சரும அழகை பேனி பராமரிக்கும் ரோஸ் வாட்டர் நன்மைகள்

Sep 12, 2024 07:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 12, 2024 07:45 PM , IST

Rose Water Benefits: ஆண்களை விட பெண்கள் தங்களது தங்கள் சருமத்தை பேனி பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறார்கள். அந்த வகையில் சருமத்தை பேனி காப்பதில் ரோஸ் வாட்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை டோனராகவும், மாய்ஸ்சரைசர் உடனும் கலந்து, மாஸ்க்குகளிலும் சேர்த்து பயன்படுத்தலாம். 

ரோஸ் வாட்டர் அதன் அழகு மற்றும் ஆரோக்கிய நலன்களுக்காக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஸ் வாட்டரை தினசரி தோல் பராமரிப்பு முறையாகப் பயன்படுத்துவது சருமத்தின் பொலிவை மேம்படுத்த உதவும். சருமத்துக்கு ரோஸ் வாட்டரை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம் 

(1 / 8)

ரோஸ் வாட்டர் அதன் அழகு மற்றும் ஆரோக்கிய நலன்களுக்காக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஸ் வாட்டரை தினசரி தோல் பராமரிப்பு முறையாகப் பயன்படுத்துவது சருமத்தின் பொலிவை மேம்படுத்த உதவும். சருமத்துக்கு ரோஸ் வாட்டரை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம் 

சருமத்தை ஈரப்பதமாக்குகிறது: ரோஸ் வாட்டர் ஒரு சிறந்த இயற்கை ஹைட்ரேட்டராக செயல்படுகிறது. இது சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையில் வைத்திருக்க செய்கிறது. இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், இருக்க உதவுகிறது

(2 / 8)

சருமத்தை ஈரப்பதமாக்குகிறது: ரோஸ் வாட்டர் ஒரு சிறந்த இயற்கை ஹைட்ரேட்டராக செயல்படுகிறது. இது சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையில் வைத்திருக்க செய்கிறது. இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், இருக்க உதவுகிறது(freepik)

சருமத்தின் pHஐ சமநிலை படுத்துகிறது: சருமத்தின் இயற்கையான pH சமநிலையை பராமரிக்க உதவும் ரோஸ் வாட்டர், வறட்சி மற்றும் எண்ணெய்த்தன்மையைத் தடுக்கிறது. சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

(3 / 8)

சருமத்தின் pHஐ சமநிலை படுத்துகிறது: சருமத்தின் இயற்கையான pH சமநிலையை பராமரிக்க உதவும் ரோஸ் வாட்டர், வறட்சி மற்றும் எண்ணெய்த்தன்மையைத் தடுக்கிறது. சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது(freepik)

சருமத்தை இறுக்கமாக்குகிறது: ரோஸ் வாட்டரில் இருக்கும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் சருமத்தின் துளைகளை இறுக்கமாக்குகிறது. இதனால் 40 வயதுக்கு பிறகும் இளமையான தோற்றத்தை பெறலாம் 

(4 / 8)

சருமத்தை இறுக்கமாக்குகிறது: ரோஸ் வாட்டரில் இருக்கும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் சருமத்தின் துளைகளை இறுக்கமாக்குகிறது. இதனால் 40 வயதுக்கு பிறகும் இளமையான தோற்றத்தை பெறலாம் 

கருவளையங்களைக் குறைத்தல்: ரோஸ் வாட்டரில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கண்களைச் சுற்றிப் பூசுவதன் மூலம் கருவளையங்கள் குறைகின்றன

(5 / 8)

கருவளையங்களைக் குறைத்தல்: ரோஸ் வாட்டரில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கண்களைச் சுற்றிப் பூசுவதன் மூலம் கருவளையங்கள் குறைகின்றன(freepik)

சரும பொலிவை அதிகரிக்கிறது: ரோஸ் வாட்டரில் இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை பிரகாசமாக்குவதோடு, சருமத்துக்கு பொலிவு மற்றும் பளபளப்பை தருகிறது

(6 / 8)

சரும பொலிவை அதிகரிக்கிறது: ரோஸ் வாட்டரில் இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை பிரகாசமாக்குவதோடு, சருமத்துக்கு பொலிவு மற்றும் பளபளப்பை தருகிறது(freepik)

சுருக்கங்களைக் குறைத்தல்: ரோஸ் வாட்டரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இவை சருமத்தில் இருக்கும் நுண்ணிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைத்து இளமை தோற்றத்தை பெறுவதில் முக்கிய பங்காற்றுகின்றன 

(7 / 8)

சுருக்கங்களைக் குறைத்தல்: ரோஸ் வாட்டரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இவை சருமத்தில் இருக்கும் நுண்ணிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைத்து இளமை தோற்றத்தை பெறுவதில் முக்கிய பங்காற்றுகின்றன (freepik)

சரும தொனியை மேம்படுத்துகிறது: ரோஸ் வாட்டரின் வழக்கமான பயன்பாடு சருமத்தின் நிறத்தை சீராக்க உதவுகிறது. கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள், கறைகளை குறைக்க உதவுகிறது

(8 / 8)

சரும தொனியை மேம்படுத்துகிறது: ரோஸ் வாட்டரின் வழக்கமான பயன்பாடு சருமத்தின் நிறத்தை சீராக்க உதவுகிறது. கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள், கறைகளை குறைக்க உதவுகிறது(freepik)

மற்ற கேலரிக்கள்