Basant Panchami 2024: வசந்த பஞ்சமியில் மஞ்சள் நிற ஆடை உடுத்தப்படுவது ஏன்?
- நடிகை அலியா பட்டின் மஞ்சள் நிற புடவை முதல் மாதுரி தீட்சித்தின் கண்ணாடி வேலைப்பாடு அலங்கரிக்கப்பட்ட புடவை அணிந்து போட்டோக்களை பகிர்ந்துள்ளனர்.
- நடிகை அலியா பட்டின் மஞ்சள் நிற புடவை முதல் மாதுரி தீட்சித்தின் கண்ணாடி வேலைப்பாடு அலங்கரிக்கப்பட்ட புடவை அணிந்து போட்டோக்களை பகிர்ந்துள்ளனர்.
(1 / 8)
புனிதமான இந்து பண்டிகையான வசந்த பஞ்சமி இந்த ஆண்டு பிப்ரவரி 14 அன்று இந்தியாவில் ஆடம்பரத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும். சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இவ்விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் பொதுவாக இந்த நாளில் மஞ்சள் நிற உடையை அணிந்துகொள்கிறார்கள், ஏனெனில் இது வசந்த காலத்தின் வருகை மற்றும் பயிர்கள் செழிப்பை குறிக்கிறது. நடிகைகளும் மஞ்சள் நிற புடவை அணிந்து அசத்தலான புகைப்படங்களை ஷேர் செய்துள்ளனர்.(Instagram )
(2 / 8)
மாதுரி தீட்சித் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய மஞ்சள் நிற புடவை அணிந்துள்ள காட்சி(Instagram/@madhuridixitnene)
(3 / 8)
சிக்கலான வெள்ளி எம்பிராய்டரி மூலம் அலங்கரிக்கப்பட்ட வாணி கபூரின் பிரமிக்க வைக்கும் மஞ்சள் நிற புடவை ஒரு சரியான பஞ்சமி உடையை தேர்வு செய்ய உத்வேகம் அளிக்கும் . ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து அசத்தலான லுக் கொடுத்துள்ளார் வாணி கபூர்.(Instagram/@ _vaanikapoor_)
(4 / 8)
பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட், ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து அசத்தலான மேக் அப்புடன் மஞ்சள் நிற உடையில் போஸ் கொடுத்த காட்சி(Instagram/@aliaabhatt)
(5 / 8)
நடிகை அனன்யா பாண்டே மஞ்சள் நிற புடவை அணிந்து அசத்தல் போஸ் கொடுத்த காட்சி(Instagram/@ananyapanday)
(7 / 8)
பச்சை நிற பிளவுஸ் அணிந்து லூஸ் ஹேர் விட்டு மஞ்சள் நிற புடவையில் புன்னகை சிந்திய அதிதி ராவ்(Instagram/@aditiraohydari)
மற்ற கேலரிக்கள்