Lalbagh Flower Show: பூக்களால் வடிவமைக்கப்பட்ட அம்பேத்கர் உருவம்!கண்களுக்கு விருந்தாக இருக்கும் லால் பாக் மலர் கண்காட்சி
- இந்தியாவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சியாக இருந்து வரும் பெங்களுரு லால்பாக் மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. பல்வேறு விதமான வண்ணமயமான பூக்களால் ஏராளமான உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன
- இந்தியாவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சியாக இருந்து வரும் பெங்களுரு லால்பாக் மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. பல்வேறு விதமான வண்ணமயமான பூக்களால் ஏராளமான உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன
(1 / 9)
பெங்களுருவின் பாரம்பரிய ற்றும் சுற்றுலா தலமான லால்பாக் பூங்கா பல வகையான வண்ணமயமாக பூக்களின் அலங்காரங்களுடன் உங்கள் தற்போது வரவேற்கிறது. பூங்கா முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன
(2 / 9)
இந்திய அளவில் புகழ்பெற்றதாக பெங்களுரு லால் பாக் பூங்கா மலர் கண்காட்சி உள்ளது. வழக்கம்போல் இந்த முறையும் ஏராளமான பூக்களை வைத்து பல வித உருவங்களுடன் புதிய உலக காணும் விதமாக திறக்கப்பட்டுள்ளது
(3 / 9)
மலர் கண்காட்சியில் குறிப்பாக தோரியம் இனத்தின் கூடாரப் பூக்கள், வண்ணமயமான அலங்காரப் பூக்கள் கண்ணைக் கவரும்
(4 / 9)
இவை ஒரே கொடியில் இருக்கும் வெவ்வேறு பூக்கள் அல்ல. அதற்கு பதிலாக, பல்வேறு வகையான பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு, பல்வேறு வண்ணங்களில், அலங்கார பூக்கள் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன
(5 / 9)
லால்பாக்கில் நடந்த ஸ்வதந்த்ரோத்ஸவ பலபுஷ்க கண்காட்சியில் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருந்த மயில் உருவம்
(6 / 9)
சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற லால் பாக் பழங்கள் மற்றும் மலர் கண்காட்சியில்அனைத்து வகையான பூக்கள், பழங்களால் ஆன அலங்காரம், உருவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன
(7 / 9)
இந்த ஆண்டு பழங்கள் மற்றும் மலர் கண்காட்சியில் பல்வேறு வகையான மலர்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தின் உருவம்
(8 / 9)
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தின் மாதிரியை பெங்களூரில் நடைபெற்ற லால் பாக் மலர் கண்காட்சியில் காணலாம்
மற்ற கேலரிக்கள்