Baakiyalakshmi Sathish: ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபிக்கு செய்வினை.. வீட்டு வாசலில் உருண்ட எலுமிச்சை! - போலீசில் கதறல்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Baakiyalakshmi Sathish: ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபிக்கு செய்வினை.. வீட்டு வாசலில் உருண்ட எலுமிச்சை! - போலீசில் கதறல்!

Baakiyalakshmi Sathish: ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபிக்கு செய்வினை.. வீட்டு வாசலில் உருண்ட எலுமிச்சை! - போலீசில் கதறல்!

Jul 26, 2024 05:01 PM IST Kalyani Pandiyan S
Jul 26, 2024 05:01 PM , IST

Baakiyalakshmi Sathish: திருவான்மியூரில் வசித்து வரும் இவர், கடந்த ஆண்டு அறுபடை முருகன் கோயிலுக்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் இவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு நடிகர் சதீஷ் மறுப்பு தெரிவித்த்தாகவும் சொல்லப்படுகிறது. - போலீசில் கதறல்!

செல்பி எடுக்க மறுப்பு தெரிவித்த காரணத்தால், கோபம் அடைந்த பெண் ஒருவர், தனக்கு செய்வினை வைத்து, மிரட்டல் தெரிவிப்பதாக கூறி, பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். 

(1 / 5)

செல்பி கொடுக்க மறுப்புவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ்குமார். அந்த சீரியலில் இரு மனைவிகளுக்கு இடையே மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் கோபி கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகிறது. 

(2 / 5)

திருவான்மியூரில் வசித்து வரும் இவர், கடந்த ஆண்டு அறுபடை முருகன் கோயிலுக்கு சென்று இருக்கிறார்.அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் இவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு நடிகர் சதீஷ் மறுப்பு தெரிவித்த்தாகவும் சொல்லப்படுகிறது. 

(3 / 5)

இதில் கோபமடைந்த அந்த பெண், செல்போன் மூலம் நடிகர் சதீஷூக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எல்லைமீறிய அந்தப்பெண், நடிகர் சதீஷ் வீட்டு வாசலில் செய்வினை வைக்கும் விதமாக, 

(4 / 5)

எலுமிச்சம் பழத்தை வைத்து மிரட்டல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் சதீஷ் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்