Ram Navami: ராம நவமிக்கு தயாராகும் அயோத்தி பால ராமர்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ram Navami: ராம நவமிக்கு தயாராகும் அயோத்தி பால ராமர்!

Ram Navami: ராம நவமிக்கு தயாராகும் அயோத்தி பால ராமர்!

Apr 15, 2024 11:09 AM IST Manigandan K T
Apr 15, 2024 11:09 AM , IST

  • ராம நவமியை முன்னிட்டு ராமர் கோவிலில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அயோத்தி திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

ராமர் பிறந்த இடமான அயோத்தி, ராம நவமியின் பிரமாண்டமான கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது

(1 / 6)

ராமர் பிறந்த இடமான அயோத்தி, ராம நவமியின் பிரமாண்டமான கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது(X/@ShriRamTeerth)

ராம நவமி கொண்டாட்டங்களுக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் உத்தரபிரதேச அரசு அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது

(2 / 6)

ராம நவமி கொண்டாட்டங்களுக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் உத்தரபிரதேச அரசு அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது(X/@ShriRamTeerth)

அயோத்திதாமில் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கிய ராம நவமி மேளா ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெறும் ராம நவமி வரை சுமார் 25 லட்சம் பக்தர்களை ஈர்க்கும். 

(3 / 6)

அயோத்திதாமில் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கிய ராம நவமி மேளா ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெறும் ராம நவமி வரை சுமார் 25 லட்சம் பக்தர்களை ஈர்க்கும். (HT File Photo)

ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மைதானம் ஏழு மண்டலங்கள் மற்றும் 39 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் போக்குவரத்து மேலாண்மை இரண்டு மண்டலங்கள் மற்றும் 11 கிளஸ்டர்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(4 / 6)

ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மைதானம் ஏழு மண்டலங்கள் மற்றும் 39 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் போக்குவரத்து மேலாண்மை இரண்டு மண்டலங்கள் மற்றும் 11 கிளஸ்டர்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ANI)

இந்த திருவிழா நகரத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் என்றும், அதற்காக மாநில அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

(5 / 6)

இந்த திருவிழா நகரத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் என்றும், அதற்காக மாநில அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். (PTI)

ஜனவரி மாதம் ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பின்னர் ராமநவமி முதல் முறையாகும்.

(6 / 6)

ஜனவரி மாதம் ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பின்னர் ராமநவமி முதல் முறையாகும்.(File Photo)

மற்ற கேலரிக்கள்