Sani Vagra Peyarchi: ராகுவின் நட்சத்திரத்தில் நுழையும் சனி! பதறி சிதறி ஓடப்போகும் 5 ராசிகள்!-astrological benefits for mesham rishabam mithunam as saturn enters rahus sadayam nakshatra - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Vagra Peyarchi: ராகுவின் நட்சத்திரத்தில் நுழையும் சனி! பதறி சிதறி ஓடப்போகும் 5 ராசிகள்!

Sani Vagra Peyarchi: ராகுவின் நட்சத்திரத்தில் நுழையும் சனி! பதறி சிதறி ஓடப்போகும் 5 ராசிகள்!

Oct 02, 2024 04:15 PM IST Kathiravan V
Oct 02, 2024 04:15 PM , IST

  • அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 27 வரை சதயம் நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்தில் இருப்பார். சனி பகவானின் பெயர்ச்சி மூலம் ராசிகளுக்கு ஏற்படம் பலன்களை தற்போது பார்க்கலாம்.

நவராத்திரியின் முதல் நாளானா அக்டோபர் 3ஆம் தேதி அன்று சனி பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். அதற்கு முன்னர் அதே நாளின் அதிகாலையில் சூரிய கிரகணமும் நடைபெற உள்ளது. கும்பம் ராசியில் உள்ள சனி பகவான் ஆனவர் ராகுவின் நட்சத்திரம் ஆன சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆக உள்ளார். முன்னதாக சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்தார். இதன் காரணமாக ராசிகளில் அதிக பாதிப்பு ஏற்படவில்லை, ஆனால் இப்போது சனியின் தாக்கம் மாறும். 

(1 / 8)

ராகு பகவான் ஆனவர் பாவம் விளைவிக்கும் கிரகமாக கருதப்படுகிறது.  சதயம் நட்சத்திரத்தில் சனி பகவானின் பெயர்ச்சி நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும். சதயம் நட்சத்திரத்தில் நுழைந்தவுடன் சனியின் தீவிரம் அதிகரிக்கும். இந்த வழியில், சனி தனது சொந்த ராசியில் விரைவான விளைவுகளை ஏற்படுத்துவார். அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 27 வரை சதயம் நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்தில் இருப்பார். சனி பகவானின் பெயர்ச்சி மூலம் ராசிகளுக்கு ஏற்படம் பலன்களை தற்போது பார்க்கலாம். 

(2 / 8)

மேஷம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார நடவடிக்கைகள் வேகமாக அதிகரிக்கும். உங்கள் குழந்தையைப் பற்றி நீங்கள் கவலைப்படுவீர்கள். படிப்பில் தடை ஏற்படும். தலைவலி அல்லது மனக் கவலை அதிகரிக்கும். வயிறு மற்றும் கால் பிரச்சினைகள் காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம். காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.

(3 / 8)

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சமூக அந்தஸ்து, கௌரவம், மரியாதை உயரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மார்பு அசௌகரியம் மற்றும் இதய நோய் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும். வாகனம் மற்றும் வீடு தொடர்பான செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் உடல்நலம் குறித்து மன அழுத்த ஏற்படலாம் என்பதால் கவனமாக இருங்கள். 

(4 / 8)

மிதுனம் ராசிக்காரர்களுக்கு வேலையில் அதிர்ஷ்டம் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்கள் முலம் தகராறுகள் மற்றும் பதற்றங்கள் உண்டாகலாம். எனவே அமைதியாக இருப்பது முக்கியம். பொருளாதார அமைப்பில் மாற்றமும் வளர்ச்சிகளும் உண்டாகும். வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றி பெறும். சிலருக்கு நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பங்குச்சந்தை முதலீடுகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபடுவீர்கள் .

(5 / 8)

கடகம் ராசிக்காரர்களுக்கு வயிறு மற்றும் கால் பிரச்சினைகளால் டென்ஷன் ஏற்படலாம். பேச்சும் போது கவனமாக பேசவும். சிலருக்கு பற்களில் பிரச்னைகள் உண்டாகலாம். சிலருக்கு திடீர் செலவுகள் கூடும். வேலையில் தடை மற்றும் மரியாதை குறைவு ஏற்படலாம். கல்வி கற்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். 

(6 / 8)

சிம்மம் ராசிக்காரர்களுக்கு மனக் குழப்பம் அதிகரிப்பதோடு, தலையில் பிரச்னைகள் ஏற்படலாம். கூட்டுத்தொழில் விவகாரங்களில் சிக்கல்கள் வரலாம். தினசரி வருமானத்தில் மாற்றம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் தொடர்பாக மன அழுத்தம் ஏற்படலாம். இதய நோய் அல்லது மார்பு நோய் உள்ளவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும்: 

(7 / 8)

கன்னி ராசிக்காரர்களுக்கு போட்டிகளில் எதிரிகளை வெல்லும் சூழ்நிலை உருவாகும். நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். தொலைதூர பயணங்களுக்கான செலவுகள் அதிகரிக்கலாம். கண், வயிறு, கால் பிரச்சினைகள் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும். சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நண்பர்களுடன் பிரச்னைகள் ஏற்படலாம். சிலருக்கு முயற்சியில் தடை ஏற்படும் சூழ்நிலை ஏற்படலாம். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்