Astro Tips : உங்கள் வீட்டில் பண மழை பொழிய வேண்டுமா.. எந்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Astro Tips : உங்கள் வீட்டில் பண மழை பொழிய வேண்டுமா.. எந்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும் பாருங்க!

Astro Tips : உங்கள் வீட்டில் பண மழை பொழிய வேண்டுமா.. எந்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும் பாருங்க!

May 25, 2024 11:24 AM IST Pandeeswari Gurusamy
May 25, 2024 11:24 AM , IST

  • Astro Tips : பொதுவாக நம் இல்லங்களில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவது மிகவும் விஷேசம். தவறினால் காலை 6 மணிக்கு முன் ஏற்றி விட வேண்டும். குறைந்த பட்சம் சூரியன் உதயம் ஆகுவதற்கு முன் ஏற்றி விடவது மிகவும் நல்லது.

இந்து சமய பாரம்பரியத்தில் விளக்கு ஏற்வது  மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. வீட்டில் எந்த நேரத்தில் எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை பாருங்க

(1 / 6)

பொதுவாக நம் இல்லங்களில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவது மிகவும் விஷேசம். தவறினால் காலை 6 மணிக்கு முன் ஏற்றி விட வேண்டும். குறைந்த பட்சம் சூரியன் உதயம் ஆகுவதற்கு முன் ஏற்றி விடவது மிகவும் நல்லது.

(2 / 6)

மாலை நேரத்தில் நம் வீடுகளில் சூரியன் மறைந்த பின்னர் 6 முதல் 6.5க்குள் தீபம் ஏற்றி விட வேண்டும். இப்படி காலை மற்றும் மாலை இரு வேளையும் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. வீட்டில் செல்வம் பெருவதாதோடு மகிழ்ச்சியான சூழல் நிலவும்

(3 / 6)

(4 / 6)

நாம் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி நமது நிதி தொடர்பான கஷ்டங்கள் நீங்கி குடும்பம் செழிக்க வேண்டும் என்று மனமுருக வேண்டி வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். எப்போது வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.செல்வம் மென்மேலும் பெரும் என்பது நம்பிக்கை

(5 / 6)

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்