குளிருக்கு இதமா வெந்நீரில் குளிப்பவரா நீங்கள்.. முதல்ல இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க
- அதிகப்படியான வெந்நீர் குளியலால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
- அதிகப்படியான வெந்நீர் குளியலால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
(1 / 6)
பொதுவாக குளிர்ந்த நீரில் குளிப்பவர்கள் கூட குளிர் காலத்தில் வெந்நீரை தேடுகின்றனர். வெந்நீரில் குளிப்பது இதமான இருப்பதான உணர்வை தரும்.
(2 / 6)
ஆனால் அதிகப்படியான வெந்நீர் குளியலால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.(pexels)
(3 / 6)
வெந்நீர் குளியல் சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை நீக்கி விடும் வாய்ப்பு உள்ளது. இதனால் எரிச்சல், அரிப்பு, விரிசல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் மாய்ஸ்சுரைசர் கிரீம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
(4 / 6)
வெந்நீரில் குளிப்பது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. (pexels)
(5 / 6)
நீண்ட நேரம் வெந்நீரில் இருப்பது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். தலை சுற்றல் சோர்வு போன்ற உணர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
மற்ற கேலரிக்கள்