அருந்ததிக்கு அப்புறம் விபச்சாரியா நடிக்க வேண்டாம்னு.. தைரியத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் மெல்லிய கோடுதான்’ - அனுஷ்கா
அருந்ததிக்கு அப்புறம் விபச்சாரியா நடிக்க வேண்டாம்னு.. தைரியத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் மெல்லிய கோடுதான் இரு இருக்கிறது என்று o esi இருக்கிறார்
(1 / 6)
நான் திரைத்துறைக்கு வந்த புதிதில், எனக்கு என்ன செய்ய வேண்டும், வாய்ப்பை எப்படி அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்தான எந்த ஐடியாவும் கிடையாது.‘
(2 / 6)
அருந்ததி’ திரைப்படத்தை இயக்கிய கொடி இராமக்கிருஷ்ணாவுக்கு அந்தக்கதையின் மீது இருந்த நம்பிக்கைதான் என்னை அந்த படத்தில் நடிக்க வைத்தது. நான் என்னுடைய கெரியரில், இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் பெரிதாக யோசித்தது கிடையாது.
(3 / 6)
ஆனால் இயல்பாக எனக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்தும் வித்தியாசமானவையாக இருந்தன.பாகுபலி திரைப்படத்திற்கு 5 வருடங்கள் கால்ஷீட் கொடுத்ததை பற்றி கேட்கிறீர்கள், ஆனால் அந்தப்படத்தை ராஜமவுலி இயக்குகிறார் என்பது தெரிந்தவுடன், இந்தத் திரைத்துறை அதைப்பற்றியெல்லாம் முற்றிலும் மறந்து விட்டது. இருப்பினும் எனக்கு ஒரு கதை பிடித்து விட்டது என்றால், அது என் இதயத்தோடு நெருக்கமாகி விட்டது என்றால், யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படத்திற்கு இடையேதான் நான் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடிக்க கமிட்டானேன்.
(4 / 6)
அப்போது பல பேர் இந்த சமயத்தில், இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறினார்கள். காரணம், அந்த படத்தில் நான் எடையை அதிகரிக்க வேண்டும் என்பது முக்கியமான கருவாக இருந்தது.
(5 / 6)
அதில் அவர்களுக்கு ஒரு விதமான பயம் இருந்தது.தைரியத்திற்கும், முட்டாள்தனத்திற்கும்ஆனால், ஒரு நடிகராக உங்களின் இதயத்தைக் கவர்ந்த ஒரு கதையில் நீங்கள் நடிக்கவில்லை என்றால், இந்த திரைத்துறையில் நீங்கள் எதற்கு இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்