தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Anushka Sharma 'நீ இல்லாவிட்டால் நான் தொலைந்திருப்பேன்' அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு கோலியின் அன்பு வாழ்த்து இது!

Anushka Sharma 'நீ இல்லாவிட்டால் நான் தொலைந்திருப்பேன்' அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு கோலியின் அன்பு வாழ்த்து இது!

May 02, 2024 06:17 AM IST Pandeeswari Gurusamy
May 02, 2024 06:17 AM , IST

  • Virat Kohli wishes Anushka Sharma on birthday: விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு 37 வயதாகிறது. இந்நிலையில், கோலி அவருக்கு இனிமையாக வாழ்த்து தெரிவித்தார்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நேற்று (மே 1) தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அனுஷ்காவுக்கு இந்திய கிரிக்கெட் வீரரும் அவரது கணவருமான விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

(1 / 5)

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நேற்று (மே 1) தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அனுஷ்காவுக்கு இந்திய கிரிக்கெட் வீரரும் அவரது கணவருமான விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.(Instagram)

அனுஷ்காவுக்கு விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்கள் என் உலகத்தின் ஒளி என்று அழகாக வாழ்த்தினார்.

(2 / 5)

அனுஷ்காவுக்கு விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்கள் என் உலகத்தின் ஒளி என்று அழகாக வாழ்த்தினார்.(Instagram)

'நான் உன்னைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், நான் முற்றிலும் தொலைந்து போயிருப்பேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பே. நீ என் உலகத்தின் ஒளி. ஐ லவ் யூ சோ மச்' என லவ் எமோஜி போட்டுள்ளார்.

(3 / 5)

'நான் உன்னைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், நான் முற்றிலும் தொலைந்து போயிருப்பேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பே. நீ என் உலகத்தின் ஒளி. ஐ லவ் யூ சோ மச்' என லவ் எமோஜி போட்டுள்ளார்.(Instagram)

விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் டிசம்பர் 11, 2017 அன்று திருமணம் நடந்தது. ஜனவரி 2021 இல் வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது.

(4 / 5)

விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் டிசம்பர் 11, 2017 அன்று திருமணம் நடந்தது. ஜனவரி 2021 இல் வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது.

விராட் - அனுஷ்கா தம்பதிக்கு சமீபத்தில் பிப்ரவரி 15, 2024 அன்று ஆண் குழந்தை பிறந்தது. பெயர் அகாய்.

(5 / 5)

விராட் - அனுஷ்கா தம்பதிக்கு சமீபத்தில் பிப்ரவரி 15, 2024 அன்று ஆண் குழந்தை பிறந்தது. பெயர் அகாய்.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்