புலியாய் வந்து அலறவிட்ட அஜித்.. சிங்கமாய் ஆடி கர்ஜித்த யுவன்! - திரையை கிழித்த வொயிட் கோட் சூட்! - எப்படி உருவானது?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புலியாய் வந்து அலறவிட்ட அஜித்.. சிங்கமாய் ஆடி கர்ஜித்த யுவன்! - திரையை கிழித்த வொயிட் கோட் சூட்! - எப்படி உருவானது?

புலியாய் வந்து அலறவிட்ட அஜித்.. சிங்கமாய் ஆடி கர்ஜித்த யுவன்! - திரையை கிழித்த வொயிட் கோட் சூட்! - எப்படி உருவானது?

Oct 27, 2024 02:34 PM IST Kalyani Pandiyan S
Oct 27, 2024 02:34 PM , IST

கதையின் படி, அஜித் மலேசியாவில் இருக்கக்கூடிய பெரிய கேங்ஸ்டர். அங்கு இருக்கக்கூடிய கேங்ஸ்டர் எப்படி இருப்பாரோ அப்படியே அஜித்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். இதையடுத்து அது குறித்து ஆராய்ச்சி செய்து அவருக்கான ஆடைகளை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித்திற்கு ஒரு கட்டத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியைத்தழுவிக் கொண்டிருந்தன. இந்த நிலையில், அஜித்தின் மீது பிரியம் கொண்ட ரஜினிகாந்த், தான் நடித்த ‘பில்லா’ திரைப்படத்தை ரீமேக் செய்யுமாறு கூறினார்.வேதவாக்காக எடுத்த அஜித்குருவின் வாக்கை வேத வாக்காக எடுத்த அஜித், இயக்குநர் விஷ்ணுவர்தனை இயக்குநராக நியமித்து, அந்தப்படத்தில் நடித்தார். கடந்த 2007ம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றதோடு, அஜித்தின் கெரியரில் திருப்பு முனை படமாகவும் அமைந்தது.

(1 / 5)

பிளாக் அண்ட் ஒயிட் சூட்டில் அவர் நடந்து வந்த சீன்கள் எல்லாம் தியேட்டர்களில் விசில் பறந்தன. அந்தத் திரைப்படம் மட்டுமல்லாமல், அந்தப்படத்தில் அவர் அணிந்திருந்த ஆடைகளும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டன. அந்த ஆடைகளை வடிவமைத்தவர் ஆடை வடிமைப்பாளர் அனுவர்தன். 

(2 / 5)

விஷ்ணு வர்தனின் மனைவியான இவர் அஜித்தின் ஆரம்பம், வீரம், விவேகம், வேதாளம் மட்டுமல்லாமல் தற்போது அவர் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அண்மையில் குமுதம் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில், பில்லா திரைப்படத்தில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.

(3 / 5)

இது குறித்து அவர் பேசும் போது, “அந்தப்படத்தை என்னுடைய கணவர் விஷ்ணுவர்தன்தான் இயக்கி இருந்தார். பில்லா படம் குறித்து விஷ்ணு சொல்லும் பொழுது, இந்தப்படம் முழுக்கவே ஆடைகள் பிளாக் அண்ட் ஒயிட்டாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். காரணம், கதையின் படி, அஜித் மலேசியாவில் இருக்கக்கூடிய பெரிய கேங்ஸ்டர். அங்கு இருக்கக்கூடிய கேங்ஸ்டர் எப்படி இருப்பாரோ அப்படியே அஜித்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். இதையடுத்து அது குறித்து ஆராய்ச்சி செய்து அவருக்கான ஆடைகளை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.   

(4 / 5)

படம் முழுக்கவே பிளாக் அண்ட் ஒயிட் என்பதையே கலர் டோனாக நாங்கள் ஃபிக்ஸ் செய்திருந்தோம். அதனால்தான் அஜித்துக்கான ஆடைகளையும் பிளாக் அண்ட் ஒயிட்டாக இருந்தது. சேவல் கொடி பறக்குதடா பாடலில் மட்டும்தான் கலர் டோனும் ஆடையும் மாறி இருக்கும். குறிப்பாக பில்லாவினுடைய காட்சிகள் அனைத்துமே பிளாக்காகத்தான் இருக்கும். முதலில், செஸ் காட்சியில் மட்டும் தான் அவர் ஒயிட் கோட் சூட் அணிய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதில் அவரை பார்த்ததும் எங்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனை தொடர்ந்துதான் மை நேம் இஸ் பாடலிலும், தை கொண்டு வர நாங்கள் முடிவு செய்தோம்.” என்று பேசினார்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்