Annamalai : அண்ணாமலை தோல்வி.. ஆடு வெட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Annamalai : அண்ணாமலை தோல்வி.. ஆடு வெட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

Annamalai : அண்ணாமலை தோல்வி.. ஆடு வெட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

Jul 15, 2024 01:17 PM IST Pandeeswari Gurusamy
Jul 15, 2024 01:17 PM , IST

  • Annamalai : இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை படத்துடன் சாலையில் ஆடு வெட்டியதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் கோவை தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

(1 / 5)

அண்ணாமலை 4,50, 132 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார்.

(2 / 5)

(3 / 5)

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை படத்துடன் சாலையில் ஆடு வெட்டியதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது. 

(4 / 5)

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்