தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Amy Jackson: ‘இது செம ஹாட் மச்சி’.. பிரான்சில் ஓஹோ ரொமன்ஸ்.. பிகினியில் பற்ற வைத்த எமி.. வைரல் போட்டோஸ்!

Amy Jackson: ‘இது செம ஹாட் மச்சி’.. பிரான்சில் ஓஹோ ரொமன்ஸ்.. பிகினியில் பற்ற வைத்த எமி.. வைரல் போட்டோஸ்!

Jul 09, 2024 04:27 PM IST Kalyani Pandiyan S
Jul 09, 2024 04:27 PM , IST

Amy Jackson: பிரான்சில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். 

Amy Jackson: ‘இது செம ஹாட் மச்சி’.. பிரான்ஸில் ஓஹோ ரொமன்ஸ்.. பிகினியில் பற்ற வைத்த எமி..  வைரல் போட்டோஸ்!

(1 / 8)

தமிழில் இயக்குநர் விஜய் இயக்கிய  ‘மதராசப்பட்டினம்’ திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனவர், நடிகை எமி ஜாக்சன். அந்தப்படம் பெரிய வெற்றியை பெற்றது.

(2 / 8)

அதனை தொடர்ந்து, தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.  

(3 / 8)

நடிகர் ரஜினிகாந்தின் 2.0 படத்திலும் ரோபோவாக நடித்தார். இறுதியாக இவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார்.  

(4 / 8)

இவருக்கும் அவரது காதலரான எட் வெஸ்ட்விக்கிற்கும் கடந்த ஜனவரி அன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 

(5 / 8)

விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.  

(6 / 8)

விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.  

தற்போது பிரான்ஸ் நாட்டில் சுற்றுலாவில் இருக்கும் எமி அங்கு தான் எடுத்திருக்கும் ஹாட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 

(7 / 8)

எமி ஜாக்சனின் முன்னாள் காதலரும், தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டுவிற்கும் பிறந்த குழந்தையானது, எமி ஜாக்சனிடமே வளருகிறது.  

(8 / 8)

மற்ற கேலரிக்கள்