Samantha Ruth Prabhu: ‘வாழாய் என் வாழ்வை வாழவே’.. பாலிக்கு டூர் சென்ற சமந்தா.. - உடன் இருப்பவர் யார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Samantha Ruth Prabhu: ‘வாழாய் என் வாழ்வை வாழவே’.. பாலிக்கு டூர் சென்ற சமந்தா.. - உடன் இருப்பவர் யார் தெரியுமா?

Samantha Ruth Prabhu: ‘வாழாய் என் வாழ்வை வாழவே’.. பாலிக்கு டூர் சென்ற சமந்தா.. - உடன் இருப்பவர் யார் தெரியுமா?

Jul 24, 2023 02:30 PM IST Kalyani Pandiyan S
Jul 24, 2023 02:30 PM , IST

நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட சமந்தா தற்போது பாலித்தீவிற்குச் சென்று இருக்கிறார். 

இந்தோனேஷியாவில் உள்ள பாலித்தீவிற்கு சென்றிருக்கும் சமந்தா!

(1 / 7)

இந்தோனேஷியாவில் உள்ள பாலித்தீவிற்கு சென்றிருக்கும் சமந்தா!( samantharuthprabhuoffl instagram )

அவருடன் அவருடைய நண்பியான அனுஷ்கா  ஸ்வாமியும் பயணித்து இருக்கிறார். 

(2 / 7)

அவருடன் அவருடைய நண்பியான அனுஷ்கா  ஸ்வாமியும் பயணித்து இருக்கிறார். ( samantharuthprabhuoffl instagram )

தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சிகிச்சைப் பெற்றுக்கொண்டு படங்களில் நடித்து வந்தார். 

(3 / 7)

தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சிகிச்சைப் பெற்றுக்கொண்டு படங்களில் நடித்து வந்தார். ( samantharuthprabhuoffl instagram )

பாலியில் அவர் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

(4 / 7)

பாலியில் அவர் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். ( samantharuthprabhuoffl instagram )

 அவர் நடிப்பிற்கு தற்காலிகமாக பிரேக் எடுத்திருக்கிறார். 

(5 / 7)

 அவர் நடிப்பிற்கு தற்காலிகமாக பிரேக் எடுத்திருக்கிறார். ( samantharuthprabhuoffl instagram )

ஆன்மீகம் பக்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

(6 / 7)

ஆன்மீகம் பக்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.( samantharuthprabhuoffl instagram )

அவர் இணையத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி இருக்கின்றன. 

(7 / 7)

அவர் இணையத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி இருக்கின்றன. ( samantharuthprabhuoffl instagram )

மற்ற கேலரிக்கள்