மகாராஷ்டிரா தேர்தல்: ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய அக்ஷய் குமார் முதல் பல நட்சத்திரங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மகாராஷ்டிரா தேர்தல்: ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய அக்ஷய் குமார் முதல் பல நட்சத்திரங்கள்

மகாராஷ்டிரா தேர்தல்: ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய அக்ஷய் குமார் முதல் பல நட்சத்திரங்கள்

Nov 20, 2024 11:31 AM IST Manigandan K T
Nov 20, 2024 11:31 AM , IST

  • பாலிவுட் பிரபலங்களான ராஜ்கும்மர் ராவ், அலி ஃபசல் மற்றும் சோயா அக்தர் ஆகியோரும் வாக்குச் சாவடிகளில் காணப்பட்டனர். மேலும் பல பாலிவுட் ஸ்டார்ஸ் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

நடிகர் கார்த்திக் ஆரியன் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்கிறார்.

(1 / 8)

நடிகர் கார்த்திக் ஆரியன் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்கிறார்.

வாக்களித்த பிறகு ஷார்வாரி வாக் மை பூசிய விரலைக் காட்டுகிறார்.

(2 / 8)

வாக்களித்த பிறகு ஷார்வாரி வாக் மை பூசிய விரலைக் காட்டுகிறார்.

ராஜ்கும்மர் ராவ் புதன்கிழமை அதிகாலை ஒரு வாக்குச் சாவடிக்கு வெளியே காணப்பட்டார். 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் அவர் வாக்களித்தார்.

(3 / 8)

நடிகர் அக்ஷய் குமார், வாக்குச்சாவடியில் நடந்த ஏற்பாடுகளை பாராட்டினார்.

(4 / 8)

வாக்களித்த பின்னர் ஃபர்ஹான் அக்தர் செய்தியாளர்களிடம் பேசினார்.

(5 / 8)

வாக்களித்த பின்னர் ஃபர்ஹான் அக்தர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அலி ஃபசல் தனது வாக்கை அளித்து, புகைப்படக்காரர்களிடமும் தங்கள் கடமையைச் செய்தீர்களா என்று கேட்டார்.

(6 / 8)

வாக்களித்த பின்னர் போட்டோவுக்கு போஸ் கொடுத்த நடிகர் ஜான் ஆபிரகாம்.

(7 / 8)

வாக்களித்த பின்னர் போட்டோவுக்கு போஸ் கொடுத்த நடிகர் ஜான் ஆபிரகாம்.

ஜோயா அக்தர் வாக்களித்த பிறகு மை தடவிய விரலைக் காட்டுகிறார். அவரது தாயார் ஹனி இரானியும் உடன் இருந்தார்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்