தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ரீ ரிலீஸாகும் அஜித் மாஸ் ஹிட் படம்.. வாலி படம் பற்றி இந்த விஷயம் தெரியுமா?

ரீ ரிலீஸாகும் அஜித் மாஸ் ஹிட் படம்.. வாலி படம் பற்றி இந்த விஷயம் தெரியுமா?

Feb 17, 2024 08:06 PM IST Aarthi Balaji
Feb 17, 2024 08:06 PM , IST

வாலி படம் தொடர்பான ஸ்பெஷல் விஷயங்களை பார்க்கலாம்.

அஜித், வாலி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க துணிச்சலான நடவடிக்கை எடுத்தார். கதாநாயகனாகவும், எதிரியாகவும் நடிப்பு பாணிக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்க முடிந்தது.

(1 / 5)

ஜோதிகா இதில் ஒரு பாடல் காட்சிக்காக மட்டுமே அவர் தோன்றினாலும், சோனாவாக அவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் நன்கு பதிவாகியுள்ளது.

(2 / 5)

எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக அறிமுகமான படம் 'வாலி'. அதுவரை அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக அவருக்குப் பெரிய பிரேக் கொடுத்த படம். 

(3 / 5)

சிம்ரன் கதாபாத்திரம் முதலில் கீர்த்தி ரெட்டி மற்றும் ரோஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

(4 / 5)

ஐந்து தோல்விகளுக்குப் பிறகு அஜித்தின் முதல் வெற்றி வாலி.

(5 / 5)

ஐந்து தோல்விகளுக்குப் பிறகு அஜித்தின் முதல் வெற்றி வாலி.

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்