தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ajith Kumar: செல்ஃபி எடுக்க தடைவிதித்த படக்குழு;ஒதுங்கி நின்ற ரசிகர்கள்.. அதிரடி உத்தரவிட்ட அஜித்! - சம்பவம் தெரியுமா?

Ajith Kumar: செல்ஃபி எடுக்க தடைவிதித்த படக்குழு;ஒதுங்கி நின்ற ரசிகர்கள்.. அதிரடி உத்தரவிட்ட அஜித்! - சம்பவம் தெரியுமா?

May 22, 2024 02:04 PM IST Kalyani Pandiyan S
May 22, 2024 02:04 PM , IST

Ajith Kumar:  ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது  ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். முன்னதாக, அவர் இயக்கி இருந்த மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது. 

(1 / 7)

இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. 

(2 / 7)

இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. 

அவரது லுக்கை பாதுகாக்க வேண்டும் என்பதால், படப்பிடிப்பில் அஜித்குமாருடன் செல்ஃபி எடுக்க படக்குழு தடை விதித்திருந்தது. 

(3 / 7)

இதைக்கேள்விபட்ட அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்யுமாறு கூறி, ரசிகர்களுடன் போட்டோ எடுத்திருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

(4 / 7)

அவரது லுக்கை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

(5 / 7)

அவரது லுக்கை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

இந்தப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 

(6 / 7)

இந்தப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 

ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் பயங்கரமான ஃபேன் என்பது குறிப்பிடத்தக்கது. 

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்