Airtel Mobile Tariffs Hike: அதே வேலிடிட்டி, அதே டேட்டா மற்றும் மெசேஜ் பிளான்..! விலை ரூ. 100 முதல் ரூ. 500 வரை மாற்றம்
- ஜியோ விலையேற்றம் அறிவித்த அடுத்த நாளிலேயே ஏர்டெல் நிறுவனமும் ப்ரீபெய்டு மொபைல் கட்டணத்தை 11 முதல் 21 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
- ஜியோ விலையேற்றம் அறிவித்த அடுத்த நாளிலேயே ஏர்டெல் நிறுவனமும் ப்ரீபெய்டு மொபைல் கட்டணத்தை 11 முதல் 21 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
(1 / 4)
அடிப்படை பிளான் ஆக இருந்த ரூ. 179க்கு 2ஜிபி, நாளொன்றுக்கு 100 மெசேஜ் கட்டணம் தற்போது ரூ.199 என உயர்த்தப்பட்டுள்லது. இதேபோல் அன்லிமிடட் கால்கள், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டடா மற்றும் 100 மெசேஜ் பிளான் ரூ. 265 என இருந்த நிலையில் தற்போது 299 என மாறியுள்ளது. அத்துடன் ரூ. 299க்கு பிளான் தற்போகு ரூ. 349 என மாற்றப்பட்டுள்ளது(REUTERS)
(2 / 4)
ரூ. 359க்கு அன்லிமிடெட் கால்கள், நாள்தோறும் 2.5 ஜிபியுடன், 100 மெசேஜ்கள் என இருந்த பிளான் ரூ. 409 எனவும், ரூ. 399 பிளான் ரூ. 449 என மாற்றப்பட்டுள்ளது. ரூ. 455க்கு நாள்தோறும் 6ஜிபி, 100 மெசேஜ் என இருந்த பிளான் ரூ. 509 என மாறியுள்ளது (REUTERS)
(3 / 4)
56 நாள்கள் வேலிடிட்டியுடன் இருந்த ரூ. 479, ரூ. 549 பிளான்கள் ரூ. 100 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 84 நாள்கள் வேலிடிட்டியை கொண்ட ரூ. 719க்கு நாள்தோறும் 1.5 ஜிபி மற்ரும் 100 மெசேஜ் என இருந்த பிளான் ரூ. 839 ஆகவும், ரூ. 839 பிளான் ரூ. 979 என மாற்றப்பட்டுள்ளது. இதில் நாள்தோறும் 2 ஜிபி டேட்டா, 100 மெசேஜ் உடன் 84 நாள்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது(REUTERS)
மற்ற கேலரிக்கள்