Prabhas Anushka Marriage: கைகளில் க்யூட் குழந்தை! இனிதே நடந்தேறிய பிரபாஸ், அனுஷ்கா திருமணம் - வைரலாகும் புகைப்படம்
Prabhas Anushka Marriage: என்னது பிரபாஸ் - அனுஷ்காவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? எங்கு, எப்போது என ஆச்சர்யபடுபவர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக ரசிகர்கள் பெரிதும் விரும்பும் இந்த ரீல் ஜோடிக்கு திருமணம் நடப்பது போல் வெளியாகி இருக்கும் AI புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
(1 / 8)
வெள்ளித்திரையில் ரசிகர்களின் அபிமான ஜோடிகளாக பிரபாஸ் - அனுஷ்கா இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ரியல் லைஃப் ஜோடியாக வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது. இதுவரையிலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் மணமேடை ஏற்றப்பட்டு AI தொழில்நுட்பம் மூலம் தம்பதிகளாக மாற்றப்பட்டுள்ளனர்
(2 / 8)
பிரபாஸ் - அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளும் AI புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது இவர்களின் நிஜ திருமணம் இல்லை என்றாலும் பார்ப்பதற்கு அப்படியே தத்ரூபமாக உள்ளது
(3 / 8)
இந்த புகைப்படங்களில் பிரபாஸ், அனுஷ்கா ஆகியோர் திருமண கோலத்தில் ஜொலிக்கின்றனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது
(4 / 8)
இளம் ஜோடிகள் போல் க்யூட்டான லுக்கில் பிரபாஸ் - அனுஷ்காவின் புகைப்படம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது
(5 / 8)
முழுக்க AI தொழில்நுட்பத்தால் இந்த மேஜிக் நிகழ்த்தப்பட்டிருக்கும் நிலையில், இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன
(6 / 8)
ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொண்டு, திருமணம் நிகழ்வும் நடைபெருகிறது. இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளன
(7 / 8)
வெறும் திருமணத்துடன் நின்று விடாமல் மேலும் ஒருபடியாக, இந்த தம்பதியினருக்கு க்யூட்டாக ஒரு குழந்தை இருப்பது போலவும், குழந்தையை அவர்கல் தங்களது மடியில் வைத்து கைகளில் பிடித்தவாறும் புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது
மற்ற கேலரிக்கள்