Rain In Karnataka: கர்நாடகாவில் 4 நாட்களுக்குப் பிறகு கனமழை - பெங்களூரு, மைசூரு பகுதிகளில் ஆலங்கட்டி மழை:மகிழ்ந்த மக்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rain In Karnataka: கர்நாடகாவில் 4 நாட்களுக்குப் பிறகு கனமழை - பெங்களூரு, மைசூரு பகுதிகளில் ஆலங்கட்டி மழை:மகிழ்ந்த மக்கள்

Rain In Karnataka: கர்நாடகாவில் 4 நாட்களுக்குப் பிறகு கனமழை - பெங்களூரு, மைசூரு பகுதிகளில் ஆலங்கட்டி மழை:மகிழ்ந்த மக்கள்

Jun 02, 2024 07:14 AM IST Marimuthu M
Jun 02, 2024 07:14 AM , IST

  • Rain In Karnataka: பெங்களூரு, மைசூரு பகுதிகளில் ஜூன் 1ஆம் தேதி பிற்பகலில் நல்ல மழைப் பெய்தது. காலையில் இருந்த வெயில் மதியம் மாறியது. அவை குறித்து அறிவோம்.

CTA icon
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் பெய்த ஆலங்கட்டி மழையால் பெங்களூரு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களும் ஆலங்கட்டி மழையைப் பிடித்து சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்தினர்.

(1 / 7)

கர்நாடகாவின் மைசூருவிலும், சனிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு மெதுவாகத் தொடங்கிய மழை, பின் பலத்த மழையாக மாறியது. அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

(2 / 7)

பெங்களூருவில் ஒரு பகுதியில் மழை மேகமூட்டம் காணப்படுகிறது. அதன் ஜூன் 1 மாலையில் பலத்த மழை பெய்தது.

(3 / 7)

பெங்களூரு ஜே.பி.நகரில் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கிய ஒருவர், அதைப் படம் எடுத்து, தனது மகிழ்ச்சியை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

(4 / 7)

பெங்களூருவில் உள்ள ஒரு மேம்பாலத்தைச் சுற்றி மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அதன்பின், அந்தப் பகுதியிலும் மழை பெய்தது

(5 / 7)

மைசூருவில் உள்ள சாமுண்டி மலையை கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. மைசூருவில் ஏற்கனவே இடியுடன் கூடிய கனமழை ஜூன் 1ஆம் தேதி முதல் பெய்யத் தொடங்கியுள்ளது. 

(6 / 7)

மைசூருவில் உள்ள சாமுண்டி மலையை கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. மைசூருவில் ஏற்கனவே இடியுடன் கூடிய கனமழை ஜூன் 1ஆம் தேதி முதல் பெய்யத் தொடங்கியுள்ளது. (ರವಿಕೀರ್ತಿಗೌಡ)

பெங்களூருவில் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்து குடும்பத்தினர், மழை பெய்ய இருந்ததால் மீண்டும் வீடு திரும்ப ஆயத்தமானார்கள்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்