Adhik Ravichandran: பிரபு மகளை கரம் பிடித்த ஆதிக்.. அஜித் தரப்பில் மகளுடன் வந்த ஷாலினி! - புகைப்படங்கள் உள்ளே!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Adhik Ravichandran: பிரபு மகளை கரம் பிடித்த ஆதிக்.. அஜித் தரப்பில் மகளுடன் வந்த ஷாலினி! - புகைப்படங்கள் உள்ளே!

Adhik Ravichandran: பிரபு மகளை கரம் பிடித்த ஆதிக்.. அஜித் தரப்பில் மகளுடன் வந்த ஷாலினி! - புகைப்படங்கள் உள்ளே!

Dec 15, 2023 03:22 PM IST Kalyani Pandiyan S
Dec 15, 2023 03:22 PM , IST

நடிகர் பிரபுவின் மகளை ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்து கொண்டுள்ளார். புகைப்படங்கள் இங்கே!

ஆதிக்ரவிச்சந்திரனின் கல்யாண புகைப்படங்கள்!

(1 / 9)

ஆதிக்ரவிச்சந்திரனின் கல்யாண புகைப்படங்கள்!

 ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’  ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’  ‘பஹீரா  ‘ மார்க் ஆண்டனி ’ உள்ளிட்ட  படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்  இவர் நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் இன்று நடைபெற்ற இந்த விழாவில் இரண்டு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர் விஷால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

(2 / 9)

விருந்தினர்களை வரவேற்ற நடிகர் பிரபு!

(3 / 9)

விருந்தினர்களை வரவேற்ற நடிகர் பிரபு!

ஐஸ்வர்யா மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்!

(4 / 9)

ஐஸ்வர்யா மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்!

நிகழ்ச்சியில் வரலட்சுமி!

(5 / 9)

நிகழ்ச்சியில் வரலட்சுமி!

அஜித்தின் அடுத்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இதனையடுத்து அஜித் தரப்பில் இருந்து ஷாலினி அவரது மகள் மற்றும் தங்கை திருமண விழாவில் கலந்து கொண்டனர். 

(6 / 9)

மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

(7 / 9)

மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

மகிழ்ச்சி வெள்ளத்தில் பிரபு!

(8 / 9)

மகிழ்ச்சி வெள்ளத்தில் பிரபு!

விக்ரம் பிரபு மனைவியுடன் வரலட்சுமி!

(9 / 9)

விக்ரம் பிரபு மனைவியுடன் வரலட்சுமி!

மற்ற கேலரிக்கள்