தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Died : சில்க் ஸ்மிதா முதல் செளந்தர்யா வரை.. இளம் வயதில் உயிரிழந்த நடிகைகள்.. இதோ பாருங்க!

Actress Died : சில்க் ஸ்மிதா முதல் செளந்தர்யா வரை.. இளம் வயதில் உயிரிழந்த நடிகைகள்.. இதோ பாருங்க!

Jun 06, 2024 02:08 PM IST Divya Sekar
Jun 06, 2024 02:08 PM , IST

  • Actresses Who Died Young : இளம் வயதில் உயிரிழந்த நடிகைகள் யார் என்பது குறித்து இதில் பார்க்கலாம். சில்க் ஸ்மிதா முதல் செளந்தர்யா வரை இதோ பாருங்க.

சீரியல் நடிகை பிரியங்கா குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டு தனது 32 வயதில் உயிரிழந்தார்.

(1 / 5)

சீரியல் நடிகை பிரியங்கா குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டு தனது 32 வயதில் உயிரிழந்தார்.

நடிகை செளந்தர்யா தனது 27 வயதில் விமான விபத்தில் உயிரிழந்தார்.

(2 / 5)

நடிகை செளந்தர்யா தனது 27 வயதில் விமான விபத்தில் உயிரிழந்தார்.

சில்க் சுமிதா 32 வயதில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

(3 / 5)

சில்க் சுமிதா 32 வயதில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

நடிகை சிந்து 33 வயதில் மூச்சி திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

(4 / 5)

நடிகை சிந்து 33 வயதில் மூச்சி திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

நடிகை திவ்யபாரதி தனது வீட்டு மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.அப்போது அவருக்கு வயது 19.

(5 / 5)

நடிகை திவ்யபாரதி தனது வீட்டு மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.அப்போது அவருக்கு வயது 19.

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்