கோடிகளில் புரளும் நாகசைதன்யாவின் இரண்டாம் மனைவியாகும் நடிகை சோபிதா துலிபாலா.. இவரின் பின்புலம் என்ன?
- கோடிகளில் புரளும் நாகசைதன்யாவின் இரண்டாம் மனைவியாகும் நடிகை சோபிதா துலிபாலா.. இவரின் பின்புலம் என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.
- கோடிகளில் புரளும் நாகசைதன்யாவின் இரண்டாம் மனைவியாகும் நடிகை சோபிதா துலிபாலா.. இவரின் பின்புலம் என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.
(1 / 6)
ஆந்திர மாநிலம், தெனாலியில் மே 31, 1992ஆம் ஆண்டு பிறந்தவர், சோபிதா துலிபாலா. சோபிதாவின் தந்தை வேணுகோபால் ராவ் கடற்படை பொறியாளர், தாய் சாந்தா காமாட்சி ஆரம்பப்பள்ளி ஆசிரியை ஆவார்.
(2 / 6)
படிப்புக்காக தனது 16 வயதில் மும்பைக்கு குடிபெயர்ந்த சோபிதா துலிபாலா, கார்ப்பரேட் சட்டம் படித்தவர். இடை இடையே மாடலிங்கும் செய்துவந்தார்.
(6 / 6)
பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2-ல் நடித்திருந்த சோபிதா, விரைவில் நாக சைதன்யாவை மணமுடிக்கிறார். நாகசைதன்யாவின் சொத்து மதிப்பு மட்டும் தனிப்பட்ட முறையில் 160 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, நாக சைதன்யா, சமந்தாவைக் காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்றபின், தற்போது மீண்டும் சோபிதாவுடன் காதலில் விழுந்துள்ளார்.இவர்கள் இருவரது திருமணமும் வரக்கூடிய டிசம்பர் 4ஆம் தேதி நடக்கிறது.
மற்ற கேலரிக்கள்