தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Pooja Hegde Is Happy With Her Family See Pics

Pooja Hegde: 'இது ஃபேமிலி டைம்'-பூஜா ஹெக்டே தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் இதோ

Mar 04, 2024 04:21 PM IST Manigandan K T
Mar 04, 2024 04:21 PM , IST

நடிகை பூஜா ஹெக்டே குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அவர் தனது பெற்றோருடன் ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டு பின்னர் தூங்கும் படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பூஜா ஹெக்டே தற்போது தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். பூஜா ஹெக்டே தனது பெற்றோருடன் ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டார். பூஜா ஹெக்டேவும் தனது இரு கைகளையும் தலையில் வைத்து போஸ் கொடுத்தார்.

(1 / 6)

பூஜா ஹெக்டே தற்போது தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். பூஜா ஹெக்டே தனது பெற்றோருடன் ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டார். பூஜா ஹெக்டேவும் தனது இரு கைகளையும் தலையில் வைத்து போஸ் கொடுத்தார்.(Instagram)

உணவகத்தில் மதிய உணவுக்குப் பிறகு, பூஜா ஹெக்டே தனது தந்தை மஞ்சுநாத் ஹெக்டே மற்றும் தாய் லதா ஹெக்டே    ஆகியோருடன் உறங்க செல்லும் ஒரு டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்தார்.

(2 / 6)

உணவகத்தில் மதிய உணவுக்குப் பிறகு, பூஜா ஹெக்டே தனது தந்தை மஞ்சுநாத் ஹெக்டே மற்றும் தாய் லதா ஹெக்டே    ஆகியோருடன் உறங்க செல்லும் ஒரு டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்தார்.(Instagram)

மாடலிங்கில் சிறந்து விளங்கிய பூஜா ஹெக்டே, தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானார்

(3 / 6)

மாடலிங்கில் சிறந்து விளங்கிய பூஜா ஹெக்டே, தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானார்(Instagram)

பூஜா ஹெக்டே அதன் பிறகு பீஸ்ட் படத்தில் விஜய் உடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார்

(4 / 6)

பூஜா ஹெக்டே அதன் பிறகு பீஸ்ட் படத்தில் விஜய் உடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார்(Instagram)

தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள அவர் பாலிவுட்டிலும் சில படங்களை நடித்துள்ளார்.

(5 / 6)

தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள அவர் பாலிவுட்டிலும் சில படங்களை நடித்துள்ளார்.(Instagram)

பூஜா ஹெக்டே இந்தி படத்தில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக தேவா என்ற படத்தில் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. 

(6 / 6)

பூஜா ஹெக்டே இந்தி படத்தில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக தேவா என்ற படத்தில் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. (Instagram)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்