Actress lakshmi: கொடுமையிலும் கொடுமை.. சாவித்ரியின் மரணத்துளிகள் - கண்ணீர் வடித்த லட்சுமி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Lakshmi: கொடுமையிலும் கொடுமை.. சாவித்ரியின் மரணத்துளிகள் - கண்ணீர் வடித்த லட்சுமி!

Actress lakshmi: கொடுமையிலும் கொடுமை.. சாவித்ரியின் மரணத்துளிகள் - கண்ணீர் வடித்த லட்சுமி!

Aug 03, 2023 01:45 PM IST Kalyani Pandiyan S
Aug 03, 2023 01:45 PM , IST

நடிகை லட்சுமி சாவித்ரியுடன் இருந்த இறுதி நிமிடங்களைப் பற்றி மிகவும் நெகிழ்வாக பேசியி

நடிகை சாவித்ரி அம்மாவுடன் இருந்த கடைசி நேர துளிகளை பகிர்கிறார் நடிகை லட்சுமி!

(1 / 7)

அங்கிருந்த சாவித்திரி அம்மா எனக்கு ஊசி போடு என்றார்கள். அதற்கு நான் அய்யோ.. நான் செய்ய மாட்டேன் என்று சொன்னேன். சுண்டல் கொண்டாடி.. என்று எப்போதும் போல் அதிகாரம் செய்தார். அந்த அதிகார அழகே அழகுதான். சென்னைக்கு கிழம்பிய போது நானும் வருகிறேன் என்றார். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். 

(2 / 7)

நான் சாவித்திரி அம்மாவை அந்த கோலத்தில் பார்க்கும் போது எனக்கு பல ஞாபகங்கள் அப்படியே ஓடின. இங்கு வேண்டாம் வேண்டும் என்று கேட்பதற்கு உரிமை இருப்பது தெரிகிறது.

(3 / 7)

சாவித்ரி அம்மா நான் இப்படித்தான் இருப்பேன் என்று கேட்டார்களா... சாவித்ரி அம்மாவிற்கு நான் ஒரு பெரிய நடிகை என்றெல்லாம் நினைப்பே கிடையாது

(4 / 7)

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதை மகாநதி என்ற திரைப்படமாக்கப்பட்டது. அதில் சாவித்ரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். 

(5 / 7)

இந்த தகவல்களை அவர் இந்தியா கிளிட்ஸூக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார். 

(6 / 7)

சாவித்ரியின் கடைசி நேர மரணத்துளிகள்!

(7 / 7)

சாவித்ரியின் கடைசி நேர மரணத்துளிகள்!

மற்ற கேலரிக்கள்