பச்சக் லிப்லாக்.. கல்யாணம் முடிந்த கையோடு ஃபோட்டோ வெளியிட்ட கீர்த்தி.. உருகும் ரசிகர்கள்..
- நடிகை கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டிலின் கிருத்துவ முறை திருமண ஃபோட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
- நடிகை கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டிலின் கிருத்துவ முறை திருமண ஃபோட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
(1 / 7)
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட கால நண்பரான ஆண்டனி தட்டிலை கடந்த வியாழக்கிழமை (டிச 12) திருமணம் செய்து கொண்டார்.
(2 / 7)
இவர்கள் இருவரும் முதலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது கிருத்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது
(6 / 7)
கிருத்துவ முறைப்படி திருமணம் நடந்து முடிந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டலி தட்டில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
மற்ற கேலரிக்கள்