கண்ணு படப்போகுது கீர்த்தி.. சுத்தி போடுங்க.. காதலர் ஆண்டனி தட்டிலை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
- கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கோவாவில் திருமணம் செய்து கொண்டார். 15 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தின் அழகான தருணங்களை இங்கே பார்க்கலாம்.
- கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கோவாவில் திருமணம் செய்து கொண்டார். 15 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தின் அழகான தருணங்களை இங்கே பார்க்கலாம்.
(1 / 8)
திருமணத்தின் போது கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் ஆகியோரின் மகிழ்ச்சியான தருணங்கள் படமாக்கப்பட்டன.
(3 / 8)
இவர்களது திருமணம் கோவாவில் நடந்தது. இந்த திருமண விழாவின் இனிமையான தருணங்களை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்
(6 / 8)
கீர்த்தி சுரேஷ் ஆண்டனியை 15 வருடங்களாக காதலித்து தற்போது திருமணம் செய்துள்ளார். கோவாவில் டெஸ்டினேஷன் திருமணத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
(7 / 8)
புதுமணத் தம்பதிகளுக்கு கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மற்ற கேலரிக்கள்