‘ரஜினிக்கும் எனக்கும் கல்யாணம்னு எழுதிட்டாங்க.. எனக்கு ஒன்னுமே.. மோகன்பாபு டென்ஷன் ஆகி ஆபீசையே அலறவிட்டு’ - கவிதா!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘ரஜினிக்கும் எனக்கும் கல்யாணம்னு எழுதிட்டாங்க.. எனக்கு ஒன்னுமே.. மோகன்பாபு டென்ஷன் ஆகி ஆபீசையே அலறவிட்டு’ - கவிதா!

‘ரஜினிக்கும் எனக்கும் கல்யாணம்னு எழுதிட்டாங்க.. எனக்கு ஒன்னுமே.. மோகன்பாபு டென்ஷன் ஆகி ஆபீசையே அலறவிட்டு’ - கவிதா!

Dec 17, 2024 07:46 AM IST Kalyani Pandiyan S
Dec 17, 2024 07:46 AM , IST

நான் அவருடன் நிறைய படங்கள் நடித்ததால் அப்படி செய்து வெளியானதா? என்பதை கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் நான் ஒவ்வொரு உச்ச நட்சத்திரத்துடன் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன்.- நடிகை கவிதா 

‘ரஜினிக்கும் எனக்கும் கல்யாணம்னு எழுதிட்டாங்க.. எனக்கு ஒன்னுமே.. மோகன்பாபு டென்ஷன் ஆகி ஆபீசையே அலறவிட்டு’ - கவிதா!

(1 / 7)

ரஜினிகாந்துக்கும் தனக்கும் திருமணம் நடந்ததாக வெளியான தகவல் குறித்து குமுதம் சேனலுக்கு நடிகை கவிதா சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார். 

(2 / 7)

பொய்யான செய்திஇது குறித்து அவர் பேசும் போது, “நான் மோகன்பாபு சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தேன். அப்போது என்னுடைய மேக்கப் மேன் ஒரு பத்திரிக்கையை எடுத்து என்னிடம் வந்தார்; அவர் அந்த பத்திரிகையை எங்களிடம் காண்பித்தார். அதில், நானும் ரஜினியும் கல்யாணம் செய்து கொண்டு விட்டோம் என்று செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியை குறிப்பிட்ட மேக்கப் மேன் நீ ஏன் இங்கு உட்கார்ந்து இருக்கிறாய். உனக்குதான் ரஜினிகாந்துடன் கல்யாணம் ஆகிவிட்டதே, நீ அங்கு தானே இருக்க வேண்டும் என்று சொன்னார்.

(3 / 7)

அது பொய்யான செய்தி என்பதால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்போது அங்கிருந்த மோகன் பாபு மேக்கப் மேனை அழைத்து செய்தியை வாசிக்கச் சொன்னார். இதையடுத்து அவரும் வாசித்தார். அதைக்கேட்டு உச்சக்கட்ட கோபம் அடைந்த மோகன் பாபு, ஷூட்டிங்கை அப்போதே அப்படியே நிறுத்திவிட்டு, அந்த பத்திரிக்கை அலுவலகத்துக்கே இயக்குநருடன் சென்று விட்டார். அங்கு சென்று அவர் விட்ட ரைடில்அவர்கள் மறுப்பு போடுகிறோம் என்று சொல்லி மன்னிப்பு கேட்டார்கள்.

(4 / 7)

மோகன் பாபு நான் அவருடன் நிறைய படங்கள் நடித்ததால் அப்படி செய்து வெளியானதா? என்பதை கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் நான் ஒவ்வொரு உச்ச நட்சத்திரத்துடன் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது ஏன் ரஜினிகாந்த் சாருடன் மட்டும் என்னை இணைத்து பேச வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. அந்த நேரத்தில் அதை அப்படி போட்டு விட்டார்கள். அந்த செய்தி கிட்டத்தட்ட ஒன்றரை பக்கம் அளவில் இருந்தது.” என்று பேசினார்.

(5 / 7)

அப்படி இருக்கும் பொழுது ஏன் ரஜினிகாந்த் சாருடன் மட்டும் என்னை இணைத்து பேச வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. 

(6 / 7)

அந்த நேரத்தில் அதை அப்படி போட்டு விட்டார்கள். அந்த செய்தி கிட்டத்தட்ட ஒன்றரை பக்கம் அளவில் இருந்தது.” என்று பேசினார்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்