Boys படத்தில் பாலியல் தொழிலாளியாக நடத்தது ஏன்? நடிகை புவனேஸ்வரி விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Boys படத்தில் பாலியல் தொழிலாளியாக நடத்தது ஏன்? நடிகை புவனேஸ்வரி விளக்கம்!

Boys படத்தில் பாலியல் தொழிலாளியாக நடத்தது ஏன்? நடிகை புவனேஸ்வரி விளக்கம்!

Feb 07, 2023 08:39 PM IST HT Tamil Desk
Feb 07, 2023 08:39 PM , IST

திரைப்படத்துறையில் நுழைந்தது எப்படி என்பது குறித்து  தனியார் ஊடகம் ஒன்றிற்கு நடிகை புவனேஸ்வரி பேட்டி கொடுத்துள்ளார்

"தீபம் என்ற சீரியல் மூலம் முதலில் நடிப்புத் துறையில் அறிமுகமான உடனே அடுத்தடுத்து எனக்கு வாய்ப்புகள் கிடைத்தது அதனுடனே எனக்கு பிரச்னைகளும் வந்தது"

(1 / 6)

“சினிமாவுக்குள் எந்த கஷ்டமும் இல்லாமல் வந்தாலும் அதன் பிறகு சில சினிமாத்துறையினராலும் சில அதிகாரிகளாலும் சில அரசியல்வாதிகளாலும் நான் பாதிக்கப்பட்டேன்”

(2 / 6)

பாய்ஸ் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தது குறித்த கேள்விக்கு “நான் ராஜா வேஷம் போடுவதால் நான் ராஜா கிடையாது, பிச்சைக்காரி வேஷம் போடுவதால் நான் பிச்சைக்காரி கிடையாது”  என பதில் 

(3 / 6)

பாய்ஸ் படத்தில் நான் வந்த சீன் மிகவும் பேசப்பட்டது,”என்ன சார் சீன் இப்புடி இருக்கேன்னு” சங்கர் சாரிடம் கேட்டபோது “அந்த 5 பசங்களின் விரல் கூட உங்கள் மீது படாது”  என்று உறுதி அளித்தார் 

(4 / 6)

”என் மீது சுமத்தப்பட்ட பாலியல் தொழில் புகார் அபாண்டமானது’ அடிப்படையில் நான் அதை நினைத்து கண்ணீர் விட்டதில்லை; அழுதால் அவர்கள் மீது இருக்கும் வன்மம் போய்விடும் என்று நினைக்கிறேன்”

(5 / 6)

”என் கர்மாவின் அடிப்படையில் என் வாழ்க்கை நடப்பதாகவும் கடவுள் செயல் என்றும் நினைக்கிறேன்” 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்