Aishwarya Rajesh PHOTOS: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ..!
- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
(2 / 7)
குழந்தை நட்சத்திரமாகி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
(4 / 7)
ரம்மி, காக்கா முட்டை, மனிதன், தர்மதுரை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
(6 / 7)
தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
மற்ற கேலரிக்கள்