Aditi Shankar : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது.. சிகப்பு நிற சேலையில் அசத்தும் அதிதி ஷங்கர்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Aditi Shankar : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது.. சிகப்பு நிற சேலையில் அசத்தும் அதிதி ஷங்கர்!

Aditi Shankar : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது.. சிகப்பு நிற சேலையில் அசத்தும் அதிதி ஷங்கர்!

May 23, 2023 01:29 PM IST Divya Sekar
May 23, 2023 01:29 PM , IST

Aditi Shankar photos: இணையத்தில் சிகப்பு நிற சேலையில் நடிகை அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகிறது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி எம்.பி.பி.எஸ் படித்து இருக்கிறார். 

(1 / 9)

நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவில் நுழைந்தார்.

(2 / 9)

நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவில் நுழைந்தார்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த, விருமன் படம் மூலம் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமானார்.

(3 / 9)

விருமன் படத்தில் இடம் பெற்ற, கஞ்சாப்பூ கண்ணால பாடலில் துள்ளலான நடனத்தை பாடி அடியிருப்பார்.

(4 / 9)

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் அதிதி நடிக்கவுள்ளார்.

(5 / 9)

சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக உள்ளார்.

(6 / 9)

சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக உள்ளார்.

சமூக வலைதள பக்கத்தில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை  பதிவிட்டுள்ளார்.

(7 / 9)

இணையத்தில் நடிகை அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல்

(8 / 9)

இணையத்தில் நடிகை அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல்

சிகப்பு சேலையில் நடிகை அதிதி ஷங்கர் 

(9 / 9)

சிகப்பு சேலையில் நடிகை அதிதி ஷங்கர் 

மற்ற கேலரிக்கள்