Dinesh: சினிமா வருவதற்கு முன் வைத்த சிக்ஸ்பேக்.. கிரிக்கெட்டுக்காக அலைந்த நாட்கள்.. கல்யாணம் - தினேஷ் ஓபன் டாக்-actor dinesh talks about the six pack he put on before entering the cinema and the days he wandered for cricket - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Dinesh: சினிமா வருவதற்கு முன் வைத்த சிக்ஸ்பேக்.. கிரிக்கெட்டுக்காக அலைந்த நாட்கள்.. கல்யாணம் - தினேஷ் ஓபன் டாக்

Dinesh: சினிமா வருவதற்கு முன் வைத்த சிக்ஸ்பேக்.. கிரிக்கெட்டுக்காக அலைந்த நாட்கள்.. கல்யாணம் - தினேஷ் ஓபன் டாக்

Sep 29, 2024 05:25 PM IST Marimuthu M
Sep 29, 2024 05:25 PM , IST

  • Dinesh: சினிமா வருவதற்கு முன் வைத்த சிக்ஸ்பேக் மற்றும் கிரிக்கெட்டுக்காக அலைந்த நாட்கள் குறித்தும் கல்யாணம் பற்றியும் தினேஷ் ஓபன் டாக்காகப் பேசியுள்ளார். 

Dinesh: அட்டகத்தி என்கிற தன் பெயர் மாறியது சந்தோஷம் என நடிகர் தினேஷ் பேட்டியளித்துள்ளார்.நடிகர் தினேஷ் கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறிய பதில்களின் தொகுப்பு குறித்துப் பார்க்கலாம்.உங்களுடைய எல்லா படங்களிலும் கெத்தாகவே இருப்பீங்க.எதிரில் ஒருத்தவங்க சொல்வதையும் ஏற்றுக்கொள்வீர்கள்?பதில்: இது எல்லாமே வாழ்க்கையில் இருப்பது தான். லப்பர் பந்து படத்தில் இயக்குநர் தமிழ் அதைச் சரியாகவே செய்திருப்பார். லப்பர் பந்து படத்தில் வீட்டு அம்மாக்கள் தான் பவர்ஃபுல்லாக இருப்பாங்க. சுவாசிகாவின் கதாபாத்திரம் ஆகட்டும், சஞ்சனாவின் கேரக்டர் ஆகட்டும், அகிலா கேரக்டர் ஆகட்டும் எல்லாமே சூப்பராக இருக்கும். எல்லாரிடமும் கெத்தாக இருக்கும் மனிதர், மனைவியிடம் அடக்கிதானே வசிக்கவேண்டும்.

(1 / 6)

கெத்து கேரக்டருக்குள் ஈகோ தன்மை எப்படி வெளிப்பட்டுச்சு?பதில்: அது ஒரு பிராசஸ் தான். ஒரு லைன் தான் சொல்வாங்க. சிறுகச் சிறுக அதுபாட்டுக்கு வரும். அங்கு பார்த்தது, இங்கு பார்த்தது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து செய்ய ஆரம்பிக்கணும்.ஜே. பேபி படத்தில் நடிக்கும்போது உங்கள் அனுபவம்?பதில்: ஜே.பேபி படத்தில் நடிக்கும்போது, எனக்கு எதிரில் நடிச்சது ஊர்வசி மேம். என் ஷாட்டை முடிச்சிட்டு, அவங்க ஷாட்டுக்கு கேமரா போகும்போது அழுகிற சீனில் எல்லாம் அழுவாங்க. அவ்வளவு ஃபைன் ஆன ஆர்ட்டிஸ்ட் அவங்க. அது இயக்குநர் சுரேஷ் அண்ணாவோட பெரியம்மாவின் கதை. அது அடிக்கடி எமோஷனல் ஆகிடுவார். ஜே. பேபி நான் ரசிச்சு நடித்த படம் தான். ஒவ்வொரு காட்சிகளுக்கும் தேவையான நடிப்பு, அந்த ஃப்ரேமுக்குள் வந்திடும்.

(2 / 6)

லப்பர் பந்து படம் பார்த்து நிறைய பாராட்டுகள் கிடைக்க ஆரம்பிச்சிருச்சு. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?பதில்: நிறைய இயக்குநர்கள் பாராட்டுனாங்க. கார்த்தி சார் பேசினார். ஜனங்கள் என்னை தியேட்டரில் பார்த்துட்டு கெத்து, கெத்துன்னு சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது. என்னால் அழ முடியாது. அதெல்லாம் எமோஷனாலாக இருந்துச்சு. அதைப் பார்க்கும்போது அதை உணர்கிற, எல்லோரும் ஹீரோக்கள் தான். இந்த மாதிரியான எமோஷனல் மொமென்ட்ஸ் இன்னும் என்னுடைய அடுத்தடுத்த படங்களில் கிடைக்கணும்ன்னு நினைக்கிறேன்.

(3 / 6)

லப்பர் பந்து விளையாண்ட நீங்கள் எப்படி கிரிக்கெட் விளையாடுவீங்க?பதில்: நான் எல்லா சைட்டிலும் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். எல்லா பாலிலும் விளையாடி இருக்கேன். பிளாஸ்டிக் பாலில், ரப்பர் பால் என எல்லா பந்துகளிலும் நான் கிரிக்கெட் விளையாடியிருக்கேன். கிரிக்கெட்டுக்காக அவ்வளவுதூரம் நடந்திருக்கோம். வேலூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, செவ்வாய்பேட்டை எல்லாம் போய் ஆடியிருக்கோம். ஒரு கட்டத்துக்கு மேல் அது ஃபுட் பால் ஆக மாறுச்சு. கிரிக்கெட் பயங்கரமாக விளையாடுவேன்.

(4 / 6)

லப்பர் பந்து தந்த விஷயம்?பதில்: ரஞ்சித் சார் ஏன் அட்டகத்தி அப்படிங்கிற பெயர் இன்னும் மாறாமல் இருக்குன்னு கேட்பார். அது சரிசெய்யுறது பற்றி நீ தான் யோசிக்கணும்னு சொன்னார். கெத்துன்னு இப்போ மாறியிருக்கிறது அவருக்கு சந்தோஷம். அது ஜனங்க கிட்ட இருந்து வந்தது உற்சாகம் தருகிறது.தினேஷுக்கு காதலி கிடைச்சிட்டாங்களா?பதில்: இப்போ தான் பேசிட்டு இருக்கோம். நல்லபடியாக அமையும்ன்னு நினைக்கிறேன்.

(5 / 6)

(6 / 6)

மற்ற கேலரிக்கள்