NTR PHOTOS: சினிமாவை தாண்டி அரசியலிலும் சாதித்த என்டிஆர்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ntr Photos: சினிமாவை தாண்டி அரசியலிலும் சாதித்த என்டிஆர்!

NTR PHOTOS: சினிமாவை தாண்டி அரசியலிலும் சாதித்த என்டிஆர்!

May 28, 2023 08:00 AM IST Karthikeyan S
May 28, 2023 08:00 AM , IST

  • NT Rama Rao Birth Anniversary: மறைந்த நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் 100-வது பிறந்த நாள் இன்று (மே 28).

ஆந்திர மாநிலம் திம்மகுரு என்ற கிராமத்தில் 1923 ஆம் ஆண்டு மே 28-ம் தேதி பிறந்தவர் நந்தமுரி தாரக ராமாராவ். 

(1 / 9)

ஆந்திர மாநிலம் திம்மகுரு என்ற கிராமத்தில் 1923 ஆம் ஆண்டு மே 28-ம் தேதி பிறந்தவர் நந்தமுரி தாரக ராமாராவ். (Getty Images)

என்.டி.ராமாராவ் சினிமா துறையில் கால்பதித்து பல்வேறு சாதனைகளை படைத்தவர். 

(2 / 9)

என்.டி.ராமாராவ் சினிமா துறையில் கால்பதித்து பல்வேறு சாதனைகளை படைத்தவர். (Getty Images)

ஆந்திர மக்களும், ரசிகர்களும் இவரை சுருக்கமாக என்டிஆர் என அழைப்பது வழக்கம். 

(3 / 9)

ஆந்திர மக்களும், ரசிகர்களும் இவரை சுருக்கமாக என்டிஆர் என அழைப்பது வழக்கம். (Getty Images)

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 

(4 / 9)

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 

‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்..’ பாடலில் வயோதிகராக வந்து அசத்துவார் ராமாராவ். 

(5 / 9)

‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்..’ பாடலில் வயோதிகராக வந்து அசத்துவார் ராமாராவ். 

ஆந்திர மாநிலத்தில் 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் எனும் கட்சியை தொடங்கினார். 

(6 / 9)

ஆந்திர மாநிலத்தில் 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் எனும் கட்சியை தொடங்கினார். (Getty Images)

வெறும் 9 மாதங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆட்சியை பிடித்து கின்னஸ் சாதனை புரிந்தார். 

(7 / 9)

வெறும் 9 மாதங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆட்சியை பிடித்து கின்னஸ் சாதனை புரிந்தார். 

1983 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்தார். 

(8 / 9)

1983 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்தார். (Getty Images)

ஆந்திராவில் காங்கிரஸ் அல்லாத முதல்வராக முதலில் அரியணை ஏறியவர் என்டிஆர்.

(9 / 9)

ஆந்திராவில் காங்கிரஸ் அல்லாத முதல்வராக முதலில் அரியணை ஏறியவர் என்டிஆர்.(Getty Images)

மற்ற கேலரிக்கள்