தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actor Ajith Kumar Latest Photos Vidamuyarchi Updates From Abroad

Ajith Kumar Latest Pics: அசர்பைஜானில் இருந்து 'விடாமுயற்சி' படக் குழு செல்லும் நாடு இது தான்!

Jan 30, 2024 01:21 PM IST Manigandan K T
Jan 30, 2024 01:21 PM , IST

  • சென்ற ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியானது. தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தடம், தடையறத் தாக்க படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித் குமார்.

(1 / 6)

தடம், தடையறத் தாக்க படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித் குமார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக அசர்பைஜான் சென்றார் அஜித். அங்கு படப்பிடிப்பு முடிந்து படக்குழு லண்டன் செல்கிறது.

(2 / 6)

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக அசர்பைஜான் சென்றார் அஜித். அங்கு படப்பிடிப்பு முடிந்து படக்குழு லண்டன் செல்கிறது.

ப்ரியா பவானி சங்கர், அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

(3 / 6)

ப்ரியா பவானி சங்கர், அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கிறார். 

(4 / 6)

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கிறார். 

விடாமுயற்சியின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது

(5 / 6)

விடாமுயற்சியின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது

ஸ்டைலான லுக்கில் நடிகர் அஜித் குமார்.

(6 / 6)

ஸ்டைலான லுக்கில் நடிகர் அஜித் குமார்.

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்