நியூமராலஜி பலன்கள்.. இந்த தேதியில் பிறந்தால் தொழிலில் இரண்டு மடங்கு லாபம் கிடைக்குமாம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நியூமராலஜி பலன்கள்.. இந்த தேதியில் பிறந்தால் தொழிலில் இரண்டு மடங்கு லாபம் கிடைக்குமாம்

நியூமராலஜி பலன்கள்.. இந்த தேதியில் பிறந்தால் தொழிலில் இரண்டு மடங்கு லாபம் கிடைக்குமாம்

Published Nov 25, 2024 07:54 PM IST Aarthi Balaji
Published Nov 25, 2024 07:54 PM IST

எண் கணிதவியலின் படி குறிப்பிட்ட சில தேதியில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

மக்கள் ஜோதிடத்தையும், எண் கணிதத்தையும் நம்புகிறார்கள். எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் நம்ப முடியாத வெற்றியை பெறுவார்கள்.

(1 / 5)

1 ஆம் தேதி பிறந்தவர்கள் அதிக உந்துதல் திறன் கொண்டவர்கள். எந்தப் பணியையும் தாங்களாகவே செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் சொந்த தலைமைப் பண்புகளால், அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு பணியையும் வெற்றிகரமாக முடிப்பார்கள்.

(2 / 5)

8 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வியாபாரத் துறையிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அவர்கள் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளனர். அவர் செல்லும் இடத்திற்கு எல்லாம்ம் அதிர்ஷ்டத்தைத் தருகிறார்கள். 

(3 / 5)

எண் 5 என்பது பாதுகாவலர் எண். ஒருவரின் பிறந்த தேதி இதுவாக இருந்தால் எந்த தொழில் செய்தாலும் அதில் வெற்றி உண்டு. அவர்களின் பெயரில் தொடங்கும் தொழிலுக்கு என்றுமே முடிவு கிடையாது. இரண்டு மடங்கிற்கு மேல் லாபம் கிடைக்கும்.

(4 / 5)

எண் 9 ஒரு தெய்வீக எண். இது மிகவும் மங்களகரமானது மற்றும் அதிர்ஷ்டமானது. இந்த எண் இயற்கையிலும் மிகவும் செல்வாக்கு உடையது. தங்கம், மருத்துவம் சார்ந்த துறைகளில் இவர்களுக்கு வெற்றி உண்டு.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்