ஐயோ.. தஞ்சாவூரில் கொடூரம்.. வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்தி கொலை.. இதுக்கு போய் இப்படியா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஐயோ.. தஞ்சாவூரில் கொடூரம்.. வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்தி கொலை.. இதுக்கு போய் இப்படியா?

ஐயோ.. தஞ்சாவூரில் கொடூரம்.. வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்தி கொலை.. இதுக்கு போய் இப்படியா?

Nov 20, 2024 11:44 AM IST Divya Sekar
Nov 20, 2024 11:44 AM , IST

  • தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே வகுப்பறையில் புகுந்து ஆசிரியை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில்  ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். 

(1 / 6)

இந்நிலையில், சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் மதன் (30), இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். 

(2 / 6)

இதைத்தொடர்ந்து ரமணியை பெண் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் ரமணிக்கு மதனை திருமணம் செய்வதில் விருப்பமில்லை என கூறியதாக கூறப்படுகிறது.

(3 / 6)

இதனால் ஆத்திரமடைந்த மதன் இன்று காலை ரமணி வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டு இருந்த போது, வகுப்பறையில் புகுந்து ரமணி கழுத்து பகுதியில் மதன் கத்தியால் குத்தினார். இதில் ரமணி மயங்கி விழுந்தார். 

(4 / 6)

உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி இறந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

(5 / 6)

வகுப்பறையில் புகுந்து ஆசிரியை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்