4 Luck Rasis: பிறப்பிலேயே அதிர்ஷ்டத்துடன் பிறந்த 4 ராசிகள்-4 zodiac signs or rasis born with luck at birth - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  4 Luck Rasis: பிறப்பிலேயே அதிர்ஷ்டத்துடன் பிறந்த 4 ராசிகள்

4 Luck Rasis: பிறப்பிலேயே அதிர்ஷ்டத்துடன் பிறந்த 4 ராசிகள்

Oct 30, 2023 08:02 PM IST Marimuthu M
Oct 30, 2023 08:02 PM , IST

  • ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான குண நலன்கள் இருக்கும். 

அப்படி, இயல்பிலேயே சில ராசியினருக்கு பல நன்மைகள் நடக்கும். அதற்கு, அவர் பிறந்த ராசியினருக்கு உடன்பிறக்கும்போதே கிடைத்த அதிர்ஷ்டமும் கூட இருக்கலாம். அப்படி, அதிர்ஷ்டத்தை அறுவடை செய்யும் நான்கு ராசிக்காரர்கள் பற்றி அறிவோம்.

(1 / 6)

மேஷம்:  ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியினருக்குப் பிறக்கும்போது இயல்பிலேயே அதிர்ஷ்டம்  இருக்கத்தான் செய்கிறது. இவர்கள் ஆக்கப்பூர்வமான பணிகளை எப்போதும் செய்பவர்களாக இருக்கிறார்கள். மேலும் துறுதுறுவென இருக்கும் இவர்களது சுபாவம், அவர்களுக்கு வெற்றியினை உண்டாக்கி தருகிறது. இவர்கள் எந்தவொரு  விஷயத்தையும் துணிவுடன் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள் ஆதலால், இவர்களுக்கு அதிர்ஷ்டம் கூட சாதகமாகத் தான் இருக்கும். 

(2 / 6)

சிம்மம்:  நவகிரகங்களில் சூரியனின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கும் சிம்ம ராசியினருக்கு அனைவரையும் எளிதில் ஈர்க்கும் தன்மை உள்ளது. சிம்ம ராசியினர் மிகவும் யதார்த்தவாதிகளாகவும், நல்ல குணங்களைக் கொண்டவர்களாகவும் இருப்பதால் பல காரியங்களை எளிதில் சாதித்து விடுவர். அதேபோல், இவர்களது தன்னம்பிக்கை, அதிர்ஷ்டத்தைப் பெறும் வகையில் உள்ளது. 

(3 / 6)

தனுசு: இந்த ராசியினர், பொதுவாகவே துணிச்சல்மிக்கவர்கள். எதையும் கண்டு அஞ்சாதவர்கள். ஆகையால், இவர்களது துணிச்சல்மிக்கப்பயணத்துக்கு 90 விழுக்காடு உழைப்புக்கு 10 விழுக்காடாவது கைகொடுத்தே தீரும். எனவே, பொதுவெளியில் அதிர்ஷ்டக்காரர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.

(4 / 6)

மீனம்: இந்த ராசியினர், ஆன்மிக வழிபாட்டிலும் இறை நம்பிக்கையும் அதிகமாக கொண்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு அவரது ஒவ்வொரு செயலிலும் இறை சக்தியின் அருளால் அதிர்ஷ்டம் கைகொடுக்கிறது. மீனராசியினருக்கு நுண் திறன் அதிகம். ஆதலால், ஒரு விஷயத்தை எவ்வாறு அணுகி, எவ்வாறு பெறலாம் என நன்கு தெரியும். இந்த ராசியினருக்கு படைப்பாற்றல் இருப்பதால், அதன்மூலம் நீந்தி அதிர்ஷ்டத்தைப் பெற முடிகிறது. 

(5 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்