Sattur Fire Accident : காலையிலேயே நடந்த சோகம்.. பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..4 பேர் பலியான சோகம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sattur Fire Accident : காலையிலேயே நடந்த சோகம்.. பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..4 பேர் பலியான சோகம்!

Sattur Fire Accident : காலையிலேயே நடந்த சோகம்.. பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..4 பேர் பலியான சோகம்!

Jun 29, 2024 09:32 AM IST Divya Sekar
Jun 29, 2024 09:32 AM , IST

  • Sattur Fire Accident : சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் குருஸ்டார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணியில் தீயணைப்பு துறை ஈடுபட்டுள்ளனர்.

சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. (கோப்புபடம்)

(1 / 6)

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். (கோப்புபடம்)

(2 / 6)

3அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. (கோப்புபடம்)

(3 / 6)

3 அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். (கோப்புபடம்)

(4 / 6)

வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினர், வருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. (கோப்புபடம்)

(5 / 6)

வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினர், வருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. (கோப்புபடம்)(ANI)

ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மீட்பு பணியில் தீயணைப்பு துறை ஈடுபட்டுள்ளது, 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்