தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  2k Kids Dream Actress Sreeleela And Stairs Climbed In Cinema

Actress Sreeleela: 2கே கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகை ஸ்ரீலீலா - சினிமாவில் ஏறி வந்த படிக்கட்டுகள்!

Feb 20, 2024 04:51 PM IST Marimuthu M
Feb 20, 2024 04:51 PM , IST

  • நடிகை ஸ்ரீலீலா இன்றைய 2கே கிட்ஸ்களின் கனவுக்கன்னி எனலாம். அவர் குறித்த பல்வேறு தகவல்களைக் காணலாம்.

நடிகை ஸ்ரீலீலா 2019ஆம் ஆண்டு முதன்முதலாக கிஸ் என்னும் படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். இயக்குநர் ஏ.பி.அர்ஜூன் ஸ்ரீலீலாவின் படங்களை பார்த்து இம்ப்ரஸ் ஆகி, கிஸ் படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

(1 / 6)

அதன்பின் நடிகை ஸ்ரீலீலா 'பெல்லி சண்டாடி’ எனும்  திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற ’மதுரா நகரிலோர்’ என்னும் பாடலில் ஸ்ரீலீலா ஆடிய நடன அசைவுகள் பலரால் ஈர்க்கப்பட்டன.

(2 / 6)

நடிகை ஸ்ரீலீலா, நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து நடித்து படம் தான் பகவந்த் கேசரி. இப்படம் தசரா பண்டிகையினை ஒட்டி, வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

(3 / 6)

ரவி தேஜாவின் தமக்கா, ராம் பொத்தினேனியின் ஸ்கந்தா, நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி மற்றும் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் போன்ற படங்களில் நடித்து தெலுங்கில் பிரபல நடிகையாக மாறினார், நடிகை ஸ்ரீலீலா. 

(4 / 6)

நடிகர் மகேஷ் பாபுவுடன், ஸ்ரீலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஹிட்டடித்தது. அதேபோல், இப்படத்தில் வரும் ‘குறிச்சி மாடத்துபெட்டி’ என்னும் பாடல், தெலுங்கு மொழியில் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஸ்ரீலீலாவின் நடன அசைவுகள் இளசுகளை ஈர்த்து வருகிறது

(5 / 6)

நடிகை ஸ்ரீலீலா அடுத்ததாக விரைவில் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாணுடன் ’உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் தேவரகொண்டாவுடன் கௌதம் தின்னனூரியின் இயக்கத்தில் ஒரு பெயரிடப்படாத படத்திலும் நடிக்க உள்ளார். மேலும் தமிழிலும் ஒரு உச்சநடிகருடன் ஜோடி சேர, ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்