தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hyundai Exter Knight Edition: வெறும் ரூ. 8.38 லட்சத்தில் ஹூண்டாயின் கப்பா எஞ்சின் எஸ்யூவி கார்! என்ன ஸ்பெஷல் பாருங்க

Hyundai Exter Knight Edition: வெறும் ரூ. 8.38 லட்சத்தில் ஹூண்டாயின் கப்பா எஞ்சின் எஸ்யூவி கார்! என்ன ஸ்பெஷல் பாருங்க

Jul 10, 2024 08:57 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 10, 2024 08:57 PM , IST

  • எக்ஸ்டரின் எஸ்எக்ஸ் & எஸ்எக்ஸ்(ஓ) கனெக்ட் வகைகளின் அடிப்படையில், ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் எடிஷன் பல மாற்றங்களைப் பெற்று இரண்டு பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் கிடைக்கிறது. இதில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் 5-ஸ்பீடு எம்டி மற்றும் ஸ்மார்ட் ஆட்டோ ஏஎம்டி தேர்வு போன்றவை சிறப்பு அம்சங்களாக இருக்கின்றன

எக்ஸ்டரின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா எக்ஸ்டர் நைட் எடிஷனை ரூ.8.38 லட்சத்தில் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் கப்பா எஞ்சின் சிரீஸை கொண்டதாக உள்ளது. இந்த வாகனம் அனைத்து அலுமினிய தொகுதி மற்றும் 16-வால்வு வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது. ஹூண்டாய் நிறுவனம் கப்பா சீரிஸ் எஞ்சினாக ஹூண்டாய் எக்ஸ்டர் உள்ளது

(1 / 5)

ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் (ஓ) என கனெக்ட் வேரியண்ட்களை கொண்டுள்ளது 

(2 / 5)

ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் கருப்பு நிற இண்டீரியர்,  சிவப்பு ஆக்சன் மற்றும் ஸ்டிட்சிங்கை கொண்டுள்ளது. சிவப்பு ஃபுட்வெல் லைட்டிங் மற்றும் பிளாக் சாடின் இன்டீரியர் கதவு கைப்பிடிகள் மற்றும் ஸ்டீயரிங் உள்பட சில மாற்றங்களை கொண்டுள்ளது

(3 / 5)

ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் ஐந்து மோனோடோன் மற்றும் இரண்டு டூயல் டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதன்படி ஸ்டாரி நைட், அட்லஸ் ஒயிட், ரேஞ்சர் காக்கி, அபிஸ் பிளாக், ஷேடோ கிரே, ரேஞ்சர் காக்கி அபிஸ் பிளாக் ரூஃப் மற்றும் ஷேடோ கிரே வித் அபிஸ் பிளாக் ரூஃப் ஆகிய வண்ணங்களை கொண்டதாக உள்ளது

(4 / 5)

ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் இரண்டு பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் கிடைக்கிறது - 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் 5-ஸ்பீடு எம்டி மற்றும் ஸ்மார்ட் ஆட்டோ ஏஎம்டி தேர்வு ஆகியவற்றை கொண்டதாக உள்ளது

(5 / 5)

மற்ற கேலரிக்கள்