House Cleaning Tips : எந்த செலவும் இல்லாமல் உங்கள் குளியலறை பிரகாசிக்க வேண்டுமா.. நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!
Cleaning Tips : குளியலறை குழாயில் ஒரு வெள்ளை கறை இருக்கும்போது அது நன்றாக இருக்காது. இதனை போக்க இந்த 4 விஷயங்களைப் பயன்படுத்தலாம்.

Cleaning Tips : எந்த செலவும் இல்லாமல் உங்கள் குளியலறை பிரகாசிக்க வேண்டுமா.. நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!
ஒரு சில வீடுகளில் படுக்கையறையுடன் இணைந்தே குளியலறை இருக்கிறது. நாம் பயன்படுத்தும் குளியலறையில் துர்நாற்றம் வீசினால் அது வீடு முழுவதும் பரவி நம்மை பெரும் மனக்கஷ்டத்திற்கு ஆளாக்கும். இந்த துர்நாற்றம் இரவு முழுவதும் தூங்க முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்படும்.
அத்துடன், சுகாதாரம் கேள்விக்குறியாகி, குடும்ப உறுப்பினர்களின் உடல் நலமும் பாதிக்கப்படும். எனவே பாத்ரூம் குளியலறை மற்றும் கழிவறை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். அப்படி குளியலறையை சுத்தமாக வைத்து கொள்வது எப்படி என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
இந்த 4 விஷயங்களைப் பயன்படுத்தலாம்
குளியலறை குழாயில் ஒரு வெள்ளை கறை இருக்கும்போது அது நன்றாக இருக்காது. இதனை போக்க இந்த 4 விஷயங்களைப் பயன்படுத்தலாம்.